டிசம்பர் மாத சிறார் திரைப்படம் "BUNT" - Trailer (December - Children Film)...
Bunt Movie Trailer - View here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Education and Information
டிசம்பர் மாத சிறார் திரைப்படம் "BUNT" - Trailer (December - Children Film)...
Bunt Movie Trailer - View here
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
சிறார் திரைப்படம் மன்றப் பதிவேடு - மாதிரி ( Children Films Forum Register - Model
திரைப்பட மன்றம் பதிவேடு மாதிரி- Empty Form👇
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த மாதம் சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த ‘தி கிட்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் ‘தி கிட்’ எனும் மெளனப் படம் திரையிடப்படவுள்ளது. சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த இந்த படமானது 1921-ஆம் ஆண்டு வெளியானது. சாா்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படத்தை ‘எமிஸ்’ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். அதற்குமுன் பொறுப்பாசிரியா் அந்த படத்தை பாா்த்து, அதன் கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.
இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, பள்ளி தலைமை ஆசிரியா்கள் படத்தை மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
November Month - School Children's Movie - The Jungle Gang - Direct Link👇
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
அக்டோபர் -23 மாத சிறார் திரைப்படம் குறித்து-பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் கதை சுருக்கம்....pdf in single file
இயக்குநர் செயல்முறைகள் மற்றும் கதை சுருக்கத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளிக்கல்வி - பள்ளி மன்ற செயல்பாடுகள் - ஹருண் அருண் சிறார் திரைப்படம் திரையிடுதல் - செப்டம்பர் 2023 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
September 2023 - School Children's Movie - Harun Arun - Dir Proceedings
Click here for latest Kalvi News
கதைச்சுருக்கம் - ஹருண் அருண் திரைப்படம் (Synopsis - Harun Arun movie)...
ஹருண்-அருண் திரைப்படத்தை இயக்கியவர் வினோத் கணத்ரா. இது குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படத்தை தயாரித்தது இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் (Children's Film Society, India) 'ஹருண்', பாகிஸ்தானில் இஸ்லாமிய மத நம்பிக்கைகளை பின்பற்றும் சிறுவன். ஹருண் தனது தாத்தாவுடன் அவரது நண்பரை சந்திக்க குஜராத்தில் உள்ள கட்ச் பாலைவன எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறான். அந்த பயணத்தில் தனது தாத்தாவிடமிருந்து பிரிந்து, குழந்தைகள் நிறைந்த ஒரு குடும்பத்தில் தஞ்சமடைகிறான், அவன் பெயரை 'அருண்' என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள்.
ஹருண் தனது அன்பாலும் தைரியத்தாலும் அக்குடும்பதையும் கிராமத்தையும் வெல்கிறான். ஆனால், அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என கண்டுபிடிக்கப்பட்டபோது, அவனது மதத்தின் அடிப்படையில் கிராமபெரியவர்களால் சந்தேகிக்கப்படுகிறான். இச்சூழல் உருவாக்கிய சவால்கள் மற்றும் எல்லா பாகுபாடுகளையும் கடந்து அவனது அன்பு வெல்ல முடியுமா? என்பதே இக்கதை.
நட்பும், தாய்மையும், குழந்தைகளின் மனமும் பாகுபாடுஅறியாதது; வேறுபாடு காணாதது எனும் உண்மையை உணர்வு ரீதியாக பார்ப்பவர்களுக்குள் ஏற்படுத்துகிறது.
Click here for latest Kalvi News
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
August Month Children's movie Dir Proceedings - Download here
Click here for latest Kalvi News
📽️ APRIL மாதம் திரையிட வேண்டிய சிறார் திரைப்படம்
👉 சார்லி சாப்ளின் நடித்த தி.கிட் சிறார் திரைப்படம்
435 MB HD QUALITY உடன் 5 நிமிடத்தில் திரைப்படத்தை DOWNLOAD செய்ய link வீடியோ Description-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
Click here to download Film link....
Click here for latest Kalvi News
மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள்") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் & குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & தமிழ் கதை சுருக்கம்
Children's Movie - DSE Proceedings & Movie story - Download here
Click here for latest Kalvi News
101 Chodyangal - School Children's Move - Direct Link
Children's Move - Dir Proceedings - Download here
Click here for latest Kalvi News
பள்ளிகளின் திரையிடப்படும் அக்கா குருவி படம்
அக்கா குருவி - Tamil Movie - September மாதம் திரையிடப்படும் படம் - Direct Download Link (400MB, 700MB, 1300MB) அக்கா குருவி - Tamil Movie - September மாதம் திரையிடப்படும் படம் - Direct Download Link (400MB, 700MB, 1300MB)
Akka Kuruvi - High Quality Download
Akka Kuruvi - Normal Quality Download
Akka Kuruvi - Low Quality Download
Click here to Join WhatsApp group for Daily kalvi news