Showing posts with label TN EMIS. Show all posts
Showing posts with label TN EMIS. Show all posts

TNSED (TN EMIS) SCHOOLS ATTENDANCE APP NEW UPDATE AVAILABLE | 11.06.2022

 

TNSED SCHOOLS ATTENDANCE APP*

தற்போது PLAYSTORE-ல் download செய்து கொள்ளலாம்.

▪️Now  TNSED  mobile app available in play store.👇👇👇





பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு தேர்ச்சி சாத்தியமா?

எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை இடைநின்ற மாணவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் முழுமையாக செயல்படத்துவங்கி, இறுதித்தேர்வுகளும் முடிவடைந்து விட்டன.

இந்நிலையில்,'எமிஸ்' இணையதள வருகை பதிவேட்டில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பில் நீண்ட நாள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை நீக்கம் செய்யக்கூடாது.


அனைத்து பணிகளையும் முடித்து தேர்ச்சி ஒப்புதல் வழங்குவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.பள்ளிக்கு நீண்ட நாள் வராத, தேர்வு எழுதாத குழந்தைகளையும் தேர்ச்சி பட்டியலில் சேர்த்து உயர் வகுப்பிற்கு அனுப்பி வைப்பது எந்த வகையில் சாத்தியம் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

அரசாணையின் படிசெயல்படணும்!



இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
கல்வித்துறையின் அரசாணை, 2017ன் படி, 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால், ஆண்டு இறுதித்தேர்வாவது எழுதி இருந்தால் அல்லது ஆண்டு இறுதியில் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்தால் ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு, 75 சதவீத வருகைப்பதிவை கணக்கில் கொள்ளாமலே தேர்ச்சி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு மாணவர் தொடர்ந்து, 7 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் வகுப்பு ஆசிரியர் பெற்றோரை விசாரிக்க வேண்டும். அடுத்த 7 நாட்கள் வரைவில்லை எனில் தலைமையாசிரியர் தலையிட வேண்டும். அடுத்த, 7 நாட்கள் வரவில்லை எனில் பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் விசாரித்து குழந்தை தொடர்ந்து பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தொடர்ந்து, 30 நாட்கள் வராத மாணவர்களை, இடைநின்ற மாணவர் பட்டியல் கொண்டு சேர்த்து நீக்கம் செய்ய வேண்டும். சில ஆண்டுகள் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்கு தொடர்ந்து தேர்ச்சி அளித்து அவர் இடைநின்ற மாணவர் என்ற கணக்கிற்கே கொண்டு வரப்படாமல் இருப்பது சரியல்ல.

ஊரடங்கில் 'ஆல்பாஸ்' நடைமுறை சரியாக இருந்தது. தற்போது பள்ளிகள் முழுமையாக இயங்குகின்றன. இந்நேரத்தில், பள்ளிக்கே வராத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை 'ஆல்பாஸ்' மூலம் அடுத்த வகுப்புக்கு கொண்டு செல்வது பல நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது. மீண்டும், 2017 அரசாணையின் படி பழைய நடைமுறையினை கொண்டு வர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு,அவர்கள் கூறினர்.

ஒரு மாணவர் யாரென்றே தெரியாமல், தொடர்ந்து பெயர் மட்டும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவர்களை 'எமிஸ்' தளத்தில் இடைநிற்றல் பட்டியலில் சேர்க்கப்பட்டால்தான், ஆசிரியர் பயிற்றுநர்கள், அதுபோன்ற மாணவர்களை மீண்டும், பள்ளியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொள்வர்.

EMIS Students TC Generation and Students promotion reg.

Kind Attention : 

EMIS Students TC Generation and Students promotion reg.

மாநில EMIS மையத்தில் இருந்து முறையான வழிகாட்டுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு வரும் வரை youtube வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டாம். தகவல் தெரிவிக்கப்படும்.

- State EMIS Team

 

EMIS ATTENDANCE - தேர்வு நாட்களில் எப்படி பயன்படுத்துவது? - விளக்கம்!


 Today status update செய்வது எப்படி?

▪️TNSED schools app தற்போது play store-யில் download செய்து கொள்ளலாம்.


 ▪️மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணையை எடுத்துக் கொள்ளவும்.


 ▪️Today status-யில் partially working என தேர்வு செய்து கொள்ளவும்.


 ▪️Please select classes working today என்ற இடத்தில் காலை மற்றும் மதியம் தேர்வு எழுத உள்ள வகுப்புகளை select செய்து கொள்ளவும்.


 ▪️Today status ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய இயலும்.


 ▪️காலை மற்றும் மதியம் என பதிவு செய்ய இயலாது.எனவே மதியம் தேர்வு உள்ள வகுப்புகளையும் காலையிலேயே select செய்யவும்.ஆனால் வருகைப் பதிவு மதியம் பதிவு செய்யவும்.

 

▪️6,7,8 ஆம் வகுப்புகளை தேர்வு செய்ய வேண்டாம்.அவர்களுக்கு இன்று தேர்வு கிடையாது.


 

▪select செய்த வகுப்புகளில் எந்தெந்த வகுப்புக்கு காலையில் தேர்வு உள்ளதோ அந்த வகுப்பிற்கு மட்டும் காலையில் வருகைப்பதிவு செய்யவும்.


▪️மதியம் தேர்வு உள்ள வகுப்பிற்கு மதியம் வருகைப்பதிவு செய்யவும்.


 

▪️வருகின்ற புதன் மற்றும் வெள்ளி அன்று today status -யில் fully working என தேர்வு செய்யவும்.ஏனெனில் அன்று அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு உள்ளது.

 

Emis Attendance News

1) பள்ளிக்கு அனைத்து வகுப்பு  மாணவர்களும் வருகை புரியாத பட்சத்தில்
Today's status ல் 

Fully not working day என பதிவு செய்து ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்

2) பள்ளிக்கு குறிப்பிட்ட வகுப்பு  மாணவர்கள் மட்டும் வருகை புரியும் பட்சத்தில்
Today's status ல் 

Partially working day என பதிவு செய்து பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

3) பள்ளிக்கு அனைத்து வகுப்பு  மாணவர்களும் வருகை புரியும் பட்சத்தில்
Today's status ல் 

Fully working day என பதிவு செய்து வழக்கம் போல் அனைத்து மாணவர்களுக்கும் வருகை பதிவு செய்ய வேண்டும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்

4) பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு Emis Attendance appல் வருகை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும்‌ Partially working day என பதிவு செய்யலாம்

5) தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ‌ATTENDANCE App ல் ‌Others அல்லது OD என பதிவு செய்யலாம்

EMIS app or TNSED attendance app தற்போது play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கம்.





EMIS app or TNSED attendance app தற்போது play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அதனால் யாரும் உங்கள் mobile -ல் இருந்து Uninstall செய்து விட வேண்டாம்.
அப்படி செய்து விட்டால் மீண்டும் install செய்வது கஷ்டம். 

உங்கள் நண்பரின் மொபைலில் உள்ள TNSED Emis app ஐ Share it வழியாக உங்கள் mobile க்கு Send செய்த பிறகு install செய்யும் வழி ஒன்றும் உள்ளது.

app ல் புதிய உத்திகள் சேர்க்கப்பட்டு மீண்டும் TNSED app பயன்பாட்டுக்கு வரும்

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!




சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



TNEMIS இனிமேல் TNSED- பெயர் மாற்றம் SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


UPDATED ON 01 MAY  2022


RTE Attendance Added & BMI Bug Fixed.


TN EMIS SCHOOL APP


New Updated Link.











EMIS - தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...




தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...


1.RTE WEB,TRANSFER COUNSELING WEB & I.T.K APP வழக்கம் போல செயல்படும்
2.UNIT TRANSFER APPLICATION பிற்பகல் 1.00மணி வரை பதிவு செய்யலாம்.
3.CEO Loginல் இன்று இரவு 10.00மணி வரை NOC பதிவேற்றம் செய்யலாம்
4.School & staff login ஐ கலந்தாய்வுப் பணிக்கு மட்டும் இன்று பிற்பகல் 1.00மணி வரை பயன்படுத்தலாம்.மற்ற பணிகளை கட்டாயம் செய்யக்கூடாது .
5.ALL OFFICIALS login இன்று இரவு 10.00மணி வரை மட்டுமே செயல்படும்.
6.அனைத்து செயலிகள்(Apps), மாணவர்களின் Quiz portal, நான் முதல்வன் Login,E-content ,question creation உள்ளிட்ட தளங்கள்  அனைத்தும் இன்று காலை 9.00 மணி முதல் 30.4.2022 இரவு 9.00மணி வரை செயல்படாது .

EMIS - Scheduled Down time from 25th April 9 am to 30 th April 9 pm

 EMIS - Scheduled Down time from 25th April 9 am to 30 th April 9 pm




Unit To Unit Transfer - Apply Option Now Available in EMIS Website

 அலகு விட்டு அலகு மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் வசதி தற்போது EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.




மனமொத்த மாறுதலுக்கான EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது!!

மனமொத்த மாறுதலுக்கான EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது!!! TEACHERS INDIVIDUAL LOGIN -ID-

EMIS- APP - & WEBSITE NOW WORKING | EMIS APP மற்றும் இணையதளம் இன்று வேலை செய்கிறது

EMIS இணைய பயன்பாடு மற்றும் மொபைல் ஆப்ஸ் சேவைகள் ஏப்ரல் 13 முதல் 17 ஏப்ரல் இரவு 9 மணி வரை வேலை செய்யத நிலையில் இன்று வேலைசெய்ய தொடங்கியது.





EMIS WEBSITE வரும் 17ந்தேதி வரை செயல்படாது

 EMIS WEBSITE வரும் 17ந்தேதி வரை செயல்படாது




Due to scheduled maintenance activity, All EMIS web application  & Mobile app services will not be available from 13th April to 17th April 9 Pm.

- TN School Education Department



TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23



UPDATED ON 07 APRIL  2022


RTE Attendance Added & BMI Bug Fixed.


TN EMIS SCHOOL APP


New Updated Link.










கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (EMIS) சார்ந்த இடர்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், அவற்றிற்கான தீர்வுகள்...

கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (EMIS) சார்ந்த இடர்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், அவற்றிற்கான தீர்வுகள்...





Click here to download pdf -1 

Click here to download pdf -2 

Click here to download pdf -3 






TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.21

TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.21





HOD's School Inspection – Monitoring App - User Manual – School Inspection Module

TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள்




Click Here To Download - HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module - Pdf

Teachers Self Assessment Format (PINDICS)

 Teachers Self Assessment Format (PINDICS)


Click here to download

TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வின் பொழுது பதிவு செய்யும் விவரங்கள்

 TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வின் பொழுது பதிவு செய்யும் விவரங்கள்