Class 1,2,3|Ennum,eluthum|English|Module 7|MyFamily| kalvitv|

Class 1,2,3|Ennum,eluthum|English|Module 7|MyFamily| kalvitv|

Class 1,2,3|Ennum,eluthum|English|Module 7|MyFamily| kalvitv|

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு1,2,3 |எண்ணும் ,எழுத்தும் |பாடம் 5|எண்களை அறிவேன் |பகுதி 2|கல்வி tv |

வகுப்பு 1,2,3|எண்ணும்,எழுத்தும்|கணக்கு| பாடம் 4|எண்களை அறிவேன் | கல்வி tv |

வகுப்பு 12,3|எண்ணும்,எழுத்தும்|தமிழ்|பாடம்4|அமுதாவும் ,ஆட்டுக்குட்டியும்|கல்வி tv|

வகுப்பு 12,3|எண்ணும்,எழுத்தும்|தமிழ்|பாடம்4|அமுதாவும் ,ஆட்டுக்குட்டியும்|கல்வி tv||

வகுப்பு 12,3|எண்ணும்,எழுத்தும்|தமிழ்|பாடம்4|அமுதாவும் ,ஆட்டுக்குட்டியும்|கல்வி tv||

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

STD1,2,3.| |ENNUM, ELUTHUM|ENGLISH| MODULE 4|Things we use |kalvi tv|

STD1,2,3.| |ENNUM, ELUTHUM|ENGLISH| MODULE 4|Things we use |kalvi tv|

STD1,2,3.| |ENNUM, ELUTHUM|ENGLISH| MODULE 4|Things we use |kalvi tv|

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு 1,2,3|எண்ணும் ,எழுத்தும் | தமிழ்| பாடம் 2| ஆசையாகப்பேசலாம் |KALVITV|

CLASS1,2,3|ENNUM, ELUTHUM |ENGLISH |UNIT 2| PART 2| MY CLASS ROOM |kalvi tv|

CLASS1,2,3|ENNUM, ELUTHUM|ENGLISH|UNIT 2|PART 2|MY CLASS ROOM |KALVI TV|

CLASS1,2,3|ENNUM, ELUTHUM|ENGLISH|UNIT 2|PART 2|MY CLASS ROOM |KALVI TV|

CLASS1,2,3|ENNUM, ELUTHUM|ENGLISH|UNIT 2|PART 2|MY CLASS ROOM |KALVI TV|

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு 1,2,3|எண்ணும் ,எழுத்தும்.| கணிதம்| |நான் காணும் வடிவங்கள்|kalvitv|

வகுப்பு1 ,2,3.|எண்ணும் எழுத்தும் |கணிதம்|பாடம் 3|நானே வகைப்படுத்துவேன்|kalvi tv|

வகுப்பு1 ,2,3.|எண்ணும் எழுத்தும் |கணிதம்|பாடம் 3|நானே வகைப்படுத்துவேன்||kalvi tv|

வகுப்பு1 ,2,3.|எண்ணும் எழுத்தும் |கணிதம்|பாடம் 3|நானே வகைப்படுத்துவேன்||kalvi tv|

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு 1,2,3|என்னும்,எழுத்தும்| பாடம் 1,2|என்னைச்சுற்றி, நான் காணும் வடிவங்கள் வடிவங்கள்|kalvitv|

வகுப்பு 1,2,3|என்னும்,எழுத்தும்| பாடம் 1,2|என்னைச்சுற்றி, நான் காணும் வடிவங்கள் வடிவங்கள்|kalvitv|

வகுப்பு 1,2,3|என்னும்,எழுத்தும்| பாடம் 1,2|என்னைச்சுற்றி, நான் காணும் வடிவங்கள் வடிவங்கள்|kalvitv||

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு 1,2,3| தமிழ் |எண்ணும்.எழுத்தும் |அலகு 3| செய்து கற்று மகிழலாம் | கல்வி டிவி |

வகுப்பு 1,2,3| தமிழ் |எண்ணும்.எழுத்தும் |அலகு 3| செய்து கற்று மகிழலாம் |கல்வி டிவி | 

வகுப்பு 1,2,3| தமிழ் |எண்ணும்.எழுத்தும் |அலகு 3| செய்து கற்று மகிழலாம் |கல்வி டிவி | 

Click here to Join WhatsApp group for Daily kalvi news

STD 1, 2 ,3 |English| My class room | |Module 2 | kalvi tv|

 STD 1, 2 ,3 |English| My class room | |Module 2 | kalvi tv|

STD 1, 2 ,3 |English| My class room | |Module 2 | kalvi tv|

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

STD -1,2,3| ENGLISH| Getting to know each other | kalvi tv|

 STD -1,2,3| ENGLISH| Getting to know each other | kalvi tv|

STD -1,2,3| ENGLISH| Getting to know each other | kalvi tv|

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு 1,2,3|எண்ணும், எழுத்தும்|,தமிழ் |அலகு 1|பாடி, ஆடி விளையாடலாம் | kalvitv

முதுகலை ஆசிரியர்களுக்கு இம்மாதம் CRC இல்லை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

  முதுகலை ஆசிரியர்களுக்கு இம்மாதம் (ஆகஸ்ட்) மட்டும் ஆசிரியர் கலந்தாலோசனைக் கூட்டம் (CRC) இல்லை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20220823_221006

IMG_20220823_221014

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

Daily Lesson plan மற்றும் workdone பராமரிக்க தேவை இல்லை- பள்ளிக்கல்வி ஆணையாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

 Daily Lesson plan மற்றும் workdone பராமரிக்க தேவை இல்லை- பள்ளிக்கல்வி ஆணையாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிப் பதிவேடுகளில் மாணவர்கள் / ஆசிரியர்களின் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னொட்டை (Initial) தமிழில் இட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - இணைப்பு: அரசாணை!!!

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் - Dir Proceeding

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும் பள்ளிப்பதிவேடுகளை கணினி மயமாக்குதல் தொடர்பான முழுமையான உத்தரவு.

1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.

4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும். 4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORK DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.

ஆசிரியர் மனசு திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சரின் உடனடி உத்தரவுக்கிணங்க ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அரசாணை...

 Lesson plan Proceedings - Download here..

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் எளிய வார்த்தைகளின் தொகுப்பு (படங்களுடன்)

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் எளிய வார்த்தைகளின் தொகுப்பு (படங்களுடன்)

Click here  download pdf file

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

TRB- Direct Recruitment Senior Lecturer, Lecturer, Junior lecturer @ Diet & SCERT -Notification Released

 Screenshot_2022-08-20-20-28-48-77_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

  TRB- Direct Recruitment Senior Lecturer, Notification - Download here

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ்

 தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதுவொரு வழக்கமான கூட்டம் தான். மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மரத்தடியில் நடைபெறும் வகுப்பறைகளுக்கு கட்டடங்கள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்,நிதித் துறை அமைச்சரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனங்கள் குறித்து பேசிய அவர், " LKG மற்றும் UKG வகுப்புகளுக்குத் தேவைப்படும் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வது குறித்தும், தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.

கல்வித் தொலைக்காட்சி சர்ச்சைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன்பூபதியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியான தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்ந்தெடுக்கபட்டவரின் பின்புலன் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் அலுவகத்திடம் ஒப்புதல் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

Ennum Ezhuthum - August 4th Week Lesson Plan

Ennum Ezhuthum - August 4th Week Lesson Plan

Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 அன்று நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Click here to Join WhatsApp group for Daily kalvi news

PGTRB - தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

 2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

 தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன . அறிவிக்கையின்போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர் . ஆனால் , அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை

எனவே , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் . தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை அரசாணை ( நிலை ) எண் . 82 , மனிதவள மேலாண்மை ( எஸ் ) துறை நாள் 16.08.2021 ன் இணைப்பில் கண்ட படிவத்தில் அனைத்து ஆவணங்களையும் 1 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழில் பயின்றதற்கான சான்று , 11.12 ஆம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு தமிழில் பயின்றதற்கான சான்று , இளங்கலைப் பட்டத்தினை ( UG Degree ) தமிழில் பயின்றதற்கான சான்று . முதுகலைப் பட்டத்தினை ( PG Degree ) தமிழில் பயின்றதற்கான சான்று , கல்வியியல் இளங்கலைப் பட்டத்தினை ( B.Ed. Degree ) தமிழில் பயின்றதற்கான சான்று மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை ( B.PEd . Degree மற்றும் M.PEd . Degree ) கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று உரிய அலுவலரின் மேலொப்பத்துடன் பெற்று தயார் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று வைத்திருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

. விண்ணப்பத்தில் ஏற்கனவே , தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ' ஆம் ' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும்.

எனவே , மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது . இணையதளத்தில் உரிய மாதிரிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும்.

Click here for Annexure I & II

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Ennum Ezhuthum FA(b) asessment regarding:

Formative Assessment Module 3 and Module 4 will be enabled only on next Friday (26.08.2022)

இன்று வெள்ளி விடுமுறை என்பதால், வரும் திங்களன்று  (22.8.2022) அனைத்து மாணவர்களையும் விடுதலின்றி இந்த வளரறி மதிப்பீடு (ஆ) வினை நிறைவு செய்ய வலியுறுத்துமாறு கூறப்படுகிறது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

3% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.

ORDER :In the Government Order first read above , orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below :

GO NO : 254 , DATE : 18.08.2022 - Download here

Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

 பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது சென்னை, கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. 

மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம், விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்றும் முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியுள்ளார்.

அகவிலைப்படி அரசாணை எப்போது வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! செய்தி குறிப்பு எண்-1421

 அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 75 - வது சுதந்திர தின உரையில் , ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று , கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்.

அரசாணைகள் விரைவில் தனித்தனியே அரசு இதற்கான வெளியிடப்படும் . 

Click here to Join WhatsApp group for Daily kalvi news

தற்காலிக ஆசிரியர்கள் இருப்பின் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுப்பு செய்திட இயக்குநர் உத்தரவு.

 2021-2022 கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதிலி ஆசிரியர்கள் வருகை யின்மை  காரணமாக விடுவிக்கப்படாமல் இருப்பின்.. அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின்.. 

மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!

Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - 17.8.2022 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செய்திக் குறிப்பு!

IMG_20220816_224415

IMG_20220816_224425

 மாணவர்களிடையே புத்தகம் வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் ஒவ்வொரு வாசிக்கும் பழக்கத்தை செயல்பட்டு நூலகப் பாடவேளை இப்பாடவேளைகளை வருகின்றன. வகுப்புக்கும் வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை தீட்டியுள்ளது. 
சிறந்த நூலகங்கள் இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8 , 9-10 , 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம் . அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம் . 

படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் . அதை வைத்து ஓவியம் வரையலாம் . நாடகம் நடத்தலாம் . கலந்துரையாடல் செய்யலாம் . நூல் அறிமுகம் , புத்தக ஒப்பீடு , மேற்கோள்கள் குறிப்பிடுதல் , கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் , புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும் . 

இவற்றில் படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர் . அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் . 

மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம் . ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள் . இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும் . இந்நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் . 
மேலும் , மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. 

Click here to Join WhatsApp group for Daily kalvi news

1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது... தமிழக பள்ளிக்கல்வித் துறை

 1,2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

8th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

8th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

8th MATHS TM : CLICK DOWNLOAD

8th MATHS EM : CLICK DOWNLOAD

Click here to Join WhatsApp group for Daily kalvi news

7th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

7th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

7th MATHS TM : CLICK DOWNLOAD

7th MATHS EM : CLICK DOWNLOAD

Click here to Join WhatsApp group for Daily kalvi news