29.10.2022 CRC Meeting - CEO Instructions
29.10.2022 அன்று 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெறவுள்ள அக்டோபர் மாத ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம் - அனைத்து அரசு / அரசு உதவிப் பெறும் தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் ( செப்.16,17 )
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி 16.09.2022 மற்றும் 17.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , மடிக்கணினியுடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களை தவிர்த்து ) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள்
நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022
CEO meeting agenda September.pdf - Download here...
Chennai - CEOs & DEOs Meeting Agenda - August 12,13
CEO / DEO க்களுக்கு 12.08.2022 மற்றும் 13.08.2022 ஆகிய நாட்களில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி 12.08.2022,13.08.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
எனவே , மடிக்கணினியுடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களை தவிர்த்து ) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Chennai - CEOs & DEOs Meeting Agenda - August 12,13 - Download here...
All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda
All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda - Download here...