13.07.2022 அன்று நடைபெற உள்ள உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடையாணை!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி பின் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் Aided school ல் பெற்ற ஊதியத்தை தொடரலாம் - Judgement Copy
December 03 Spl CL for Disabled Employee - Leave Form & GO
GO NO : 72 , DATE : 26.05.2009
டிசம்பர் -03 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பு தற்செயல் விடுப்பு.
December 03 Spl CL for Disabled Employee - Form & GO - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு
பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு
3% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.
ORDER :In the Government Order first read above , orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below :
GO NO : 254 , DATE : 18.08.2022 - Download here
Click here to Join WhatsApp group for Daily kalvi news
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.
முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.
GO NO : 43 , DATE : 27.07.2022 - Download here...
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - அரசாணை வெளியீடு.
GO NO : 153 , Date : 28.06.2022 - Re Employment GO - Download here...
G.O 53 - விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் - தமிழக அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி - ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை வெளியீடு.
தொடக்கக் கல்வி 2021 - 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு செயல்முறைகள் வெளியீடு.
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - 07.07.2022
பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் - 08.07.2022
Click Here to Download - DEE Transfer 2022 - Proceedings - - Pdf
ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மாத இதழ் - அரசாணை வெளியீடு.
G.O-62- DATED-13.03.2015-பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு
பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு
கோடைக் கொண்டாட்டம் - சிறப்பு பயிற்சி முகாம் - அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

GO NO : 101 , DATE : 03.06.2022 - Download here...
ஆணை :
2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்ன பொழுது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார் ; 13 , கோடைக் கொண்டாட்டம் சிறப்புப் பயிற்சி முகாம் : " மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும் , கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும் , கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தளங்களில் நடத்தப்படும் . பள்ளிப் பாடங்களைத் தவிர்த்து சூழலியல் , தலைமைத்துவம் , மனித உரிமை , சமூக நீதி , பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் ரூ .50 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
65500 ஐ அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கலாம் - RTI News
RTI மூலம் பெறப்பட்ட தகவல்
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி *வருடாந்திர* ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
Pay matrix அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதில் சில பல இடங்களில் எழுந்த சிக்கல்களுக்கு இத்தகவல் உதவும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி.