Showing posts with label kanavu asiriyar 2023. Show all posts
Showing posts with label kanavu asiriyar 2023. Show all posts

கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உலக அளவில் / இந்திய அளவில் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20240422_213552

பள்ளிக் கல்வித் துறை - 2023 - 2024 ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களை வெளிநாடுகளில் உலக அளவில் / இந்திய அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை பெறப்பட்டது - தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விவரம் தெரிவிக்க கோருதல் - சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

Kanavu Asiriyar _ National Tour_ Intimation Proceedings - Download here

இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்!👇

 Kanavu Asiriyar List - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் விருது 2023 - ஆசிரியர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 IMG_20231215_184358

 பள்ளிக் கல்விப் பணி கனவு ஆசிரியர் விருது 2023 விருதுகள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறுதல் - விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

DSE - Kanavu Aasiriyar Program Institutions - Download here

 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் விருது 2023 - தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & 380 ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - மாவட்ட வாரியாக

a

கனவு ஆசிரியர் விருது பாராட்டு விழா 19.12.23 அன்று நாமக்கலில் நடைபெறுகிறது

 2023-2024ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பான அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் கனவு ஆசிரியர்களை - சிறப்பிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்துதல் சார்பு பார்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், செய்தி வெளியீடு στσστ 408 πåt 01.03.2023 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் சிறப்பான முன்னெடுப்புப் பணிகளின் மூலம் தெரிவுபெற்ற கனவு ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று படி நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதியில் 75% மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக 19.12.2023 அன்று நாமக்கலில் விழா நடைபெறுவதால் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்கள் (கணவர் / மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும்) கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பில் கண்டுள்ள. ஆசிரியர்களை 18.12.2023 அன்றே அலுவலகப் பணியாக கருதி விடுவிக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறும் சார்ந்த அலுலவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Kanavu Aasiriyar 2023 Selection list 👇

 Download here

IMG_20231212_221703

கனவு ஆசிரியர் 2023 - தேர்வானோர் விவரம் வெளியீடு - Selected Teachers pdf list

 கனவு ஆசிரியர் 2023 - தேர்வானோர் விவரம் வெளியீடு.

கனவு ஆசிரியர் 2023 ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

3ஆம் கட்ட தேர்வுகளில் 75 % -க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 தேர்வாகியுள்ளனர்.

கனவு ஆசிரியர் 2023 பட்டியலில் 41 முதுகலை , 162 இடைநிலை , 117 பட்டதாரி ஆசிரியர்கள் அடங்குவர்

380 பேரில் 90 % மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என தமிழக அரசு அறிவிப்பு.

Selected Teachers List - Download here

கனவு ஆசிரியர் 2023

மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது.

நிலை -1

இணையவழி MCQ  (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிலை - 2

மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு.

நிலை 3

ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் - இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.

இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள். பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.

மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள். 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் தேர்வில் ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டனர்? - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் - SCERT Proceedings

கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் சார்பு - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 002/இஇ-சிதி/ பிசி/ 2023, நாள்: 22-06-2023

SCERT Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!

கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு!!

தாங்கள் கனவு ஆசிரியர் நிலை 2 தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் இது போன்ற குறுஞ்செய்தி தாங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வரப்பெற்றிருக்கும். 

மேலும் நாளை மறுநாள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்களை EMIS வலைதளத்தில் தங்களது தனிப்பட்ட LOGINல் அறிந்துகொள்ளலாம்..

Click Here to View ur Result

 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ்

கனவு ஆசிரியர் - ஜூன் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.

Kanavu Aasiriyar - June 2023 Monthly Magazine - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் போட்டித் தேர்வு STAGE 2 HALL TICKET DOWNLOAD

கனவு ஆசிரியர் போட்டித் தேர்வு STAGE 2 HALL TICKET DOWNLOAD

🟥EXAM CENTER DETAILS 
🟩EXAM SYLLABUS