4 & 5 ஆம் வகுப்புகளுக்கான FA ( a ) செயல்பாட்டு மதிப்பெண்களை TNSED ஆப்பில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்
🦋 CLASS 4 & 5 EE FA (a) ACTIVITY SET & MARKS ENTRY
📌 ▪️Activity Set செய்யும் பொழுது நான்கு & ஐந்தாம் வகுப்பிற்கான பாடத் தலைப்பு தேர்வு செய்து துணைத் தலைப்பு தேர்வு செய்யவும். அப்பொழுது தான் Grade Level-ல் உள்ள மாணவர்கள் பெயர் காண்பிக்கும்.
🌺 வகுப்பு 4 & 5 எண்ணும் எழுத்தும் FA(a) மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான முழு விளக்கம்
🌻 குறிப்பு-1 (தமிழ், ஆங்கிலம்,கணக்கு பாடத்திற்கு):
Baseline Assessment மேற்கொண்ட போது தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடத்தில்
📘 அரும்பு நிலையில் இருந்த 4,5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் அரும்பு பிரிவின் கீழ் இடம் பெறும்.
📙 மொட்டு நிலையில் இருந்த 4,5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் மொட்டு பிரிவின் கீழ் இடம் பெறும்
📗 மலர் நிலையில் இருந்த 4,5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் மலர் பிரிவின் கீழ் இடம் பெறும்.
📙 GRADE LEVEL நிலையில் இருந்த
4,5 ஆம் வகுப்பு
மாணவர்களின் பெயர் GRADE LEVEL பிரிவின் கீழ் இடம் பெறும்.
__________________________________
📌 குறிப்பு-2
(அறிவியல் & சமூக அறிவியல் பாடத்திற்கு)
அனைத்து 4 & 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயரும் SCIENCE & SOCIAL SCIENCE பிரிவின் கீழ் இடம் பெறும்.
Explanation Video👇👇👇
Click here
Click here for latest Kalvi News