Showing posts with label TEACHERS JOB VACANCIES. Show all posts
Showing posts with label TEACHERS JOB VACANCIES. Show all posts

Teachers Wanted | JEE Faculty / NEET Faculty / Teachers for all Subjects!004 Teachers Wanted | JEE Faculty / NEET Faculty / Teachers for all Subjects! Work Place at Thanjavur BISHOP DEVADASS AMBROSE VIDYALAYA SENIOR SECONDARY SCHOOL, CBSE Affiliation No. 1931275 Bishop Sundaram Campus, Pudukkottai Road, Thanjavur - 613 007 Website: www.bishopschool.in / E-mail: bishopschoolcbse@gmail.com TEACHERS WANTED BDAV commences integrated batch for Class XI & XII students with intense focus in preparing for the IIT/JEE & NEET exams. Coaching is provided to students at the school premises itself as an integrated learning' model.

 004

Teachers Wanted | JEE Faculty / NEET Faculty / Teachers for all Subjects! Work Place at Thanjavur


BISHOP DEVADASS AMBROSE VIDYALAYA SENIOR SECONDARY SCHOOL, CBSE Affiliation No. 1931275 Bishop Sundaram Campus, Pudukkottai Road, Thanjavur - 613 007 Website: www.bishopschool.in / E-mail: bishopschoolcbse@gmail.com TEACHERS WANTED BDAV commences integrated batch for Class XI & XII students with intense focus in preparing for the IIT/JEE & NEET exams. Coaching is provided to students at the school premises itself as an integrated learning' model. 


 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு மாதிரி பள்ளிகளுக்கு 422 ஆசிரியர்கள் நியமனம்

 அரசு மாதிரி பள்ளிகளுக்கு, 422 ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில், 38 மாவட்டங்களில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற தகுதியான, 'டாப்பர்' மாணவர்களை இந்த பள்ளிகளுக்கு மாற்றி, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மாதிரி பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது.


இதையடுத்து, பல்வேறு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கணக்கிட்டு, துறை ரீதியாக அனுபவம் பெற்ற பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 422 பேர், மாதிரி மேல்நிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.


இவர்கள் வேறு பள்ளிகளில் இருந்து மாற்றுப் பணி அடிப்படையில், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

7,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை

 தமிழக அரசு பள்ளிகளில், 7,000 இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில், 37,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவற்றில், 6,000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி பயிற்சி


மாநிலம் முழுதும் உள்ள, 24,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, இடைநிலை ஆசிரியர்களே விளையாட வைக்கின்றனர்.


அங்கு உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. இந்த மாணவர்களுக்கு, மாநில, தேசிய போட்டிகள் கிடையாது.


அதே நேரம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகள் உண்டு.


இதற்காக மாணவர்களை, பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வழியே, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்.


இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் கூறியதாவது:


ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வாரம் இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த பாட வேளைகளை உடற்கல்வி ஆசிரியர்களால் நடத்த முடிவதில்லை.


பெயரளவுக்கு தேர்வு


கிட்டத்தட்ட, 7,000 நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கவில்லை. உடற்கல்விக்கு என்று தனியாக பாட புத்தகம் கிடையாது. பெயரளவுக்கு தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.


பள்ளிக்கல்வி இயக்குனர், செயலர் மற்றும் அமைச்சர், ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடற்கல்வி பாடங்களை உரிய முறையில் நடத்த அனுமதிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Vacancy Details of All District Graduate Teachers have been Published - In PDF Format - Easy to View!

 Vacancy Details of All District Graduate Teachers have been Published - In PDF  Format - Easy to View!

BT Tamil Vacancy List - Download here


BT English Vacancy List - Download here


BT Maths Vacancy List - Download here


BT Science Vacancy List - Download here


BT Social Vacancy List - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

 நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் (TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL) வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில்  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம். 


பணியிட விவரம்:


யோகா ஆசிரியர்- 349

கலை ஆசிரியர்- 349

இசை ஆசிரியர்- 349

இந்தி ஆசிரியர்- 349

தெலுங்கு ஆசிரியர்- 349

ஆங்கிலம் - 349

கணக்கு ஆசிரியர்- 349

பொது அறிவியல் ஆசிரியர்-349

சமூக அறிவியல் ஆசிரியர்- 349

நூலகர்- 349

தொழில்நுட்ப உதவியாளார்- 349

அலுவலக உதவியாளார்- 349

மொத்த பணியிடங்கள் -  4,188


கல்வித் தகுதி: 


யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் இருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வயது வரம்பு: 


இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


யோகா ஆசிரியர் - ரூ.32,000

கலை ஆசிரியர் - ரூ.32,000

இசை ஆசிரியர் - ரூ.32,000

இந்தி ஆசிரியர் -ரூ.35,000

தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000

ஆங்கிலம் - ரூ.35,000

கணக்கு ஆசிரியர்- ரூ.35,000

பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

நூலகர் - ரூ.30,000

தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000

அலுவலக உதவியாளார் -ரூ.20,000


விண்ணப்பிப்பது எப்படி? 


https://www.tsvc.in/application.php - என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு - https://www.tsvc.in/online-application.php


விண்ணப்ப கட்டணம் : 


இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


கவனிக்க.. 


ஆண் விண்ணப்பதாரர்களில் தகுதியாவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் மட்டும் நியமிக்கப்படுவர். 


மகளிர் விண்ணப்பதாரர்கள் ஆண்,பெண் இருவரும் பயிலும் பள்ளிகளில் நியமிக்கப்படுவர். 


இதற்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இணையத்தில் விண்ணப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.


விண்ணப்பிக கடைசி தேதி: 25.02.2023


முக்கிய நாட்கள்:




20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வி ஆணையர்.

  



1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக பார்வை -3 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் . WP.N0 : 16704 of 2022 ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022 ல் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் ( Revised Guidelines ) வழங்கப்பட்டுள்ளது .

Temporary Teacher Post  Revised Guidelines & Proceedings - Download here...

தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.


All Districts SG Teachers Vacant list | MSC SG Teachers Vacancy List

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC - SGT, BT, PG Vacancy List - Namakkal District Download here

SMC - SGT, BT, PG Vacancy List -  Ariyallur District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List -  Thanjavur indigul District -Download here

SMC - SGT, BT, PG Vacancy List -  Dindigul District - Download here

SMC - SGT, BT  Vacancy List - R Tirupur District - Download here,  PG Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Ranipet District - Download here

 SMC - SGT, BT, PG Vacancy List - Cuddalore District - Download here


SMC - SGT, BT, PG Vacancy List - Dharmapuri District - Download here


SMC - SGT, BT, PG Vacancy List - Villupuram District - Download here


SMC - SGT, BT, PG Vacancy List - Trichy District - Download here


SMC - SGT, BT, PG Vacancy List - Karur District - Download here...


SMC - SGT, BT, PG Vacancy List - Vellore District - Download here...


SMC - SGT, BT, PG Vacancy List - Madurai District - Download here





திண்டுக்கல் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!



திருச்சி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

திருச்சி  மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!





வேலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

வேலூர்  மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!



கரூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

கரூர்  மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

CLICK HERE TO DOWNLOAD

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!


CLICK HERE TO DOWNLOAD


விழுப்புரம் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!


CLICK HERE TO DOWNLOAD




அரியலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு

அரியலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!




ராணிப்பேட்டை மாவட்ட காலி பணியிடங்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காலி பணியிடங்கள் விவரம்



கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!

கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!


தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு!

தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு!