Showing posts with label Ennum Ezhuthum. Show all posts
Showing posts with label Ennum Ezhuthum. Show all posts

EE| எண்ணும் எழுத்தும்| | வகுப்பு 1'2'3| MATHS | MOD10 | PART 1 & 2 | CLASS 1,2,3|| KALVITV |

 மாணவர்கள் கவனம் ஆசிரியரில் வருவதற்கும் , வகுப்பறை கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது . மாணவர்களிடம் கற்றல் தூண்டல் நடைபெற மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு கற்றலுக்கு முந்திக்கொள்வது தனி சிறப்பாகிறது. விரல் பொம்மைகளை வைத்து வாரத்தின் நாட்களை அறிமுகப்படுத்தியது மிக சிறப்பு. மாணவர்கள் தானாகவே கற்றது மறக்க முடியாததாக வாழ்க்கை பயனுடையதாக மாறுகிறது.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE | எண்ணும் எழுத்தும்| |வகுப்பு 4,5| |TAMIL| MOD9 |ACT 1| CLASS1,2, 3 |KALVITV |

 மாணவர்களின் நிலைத்த கற்றல் திறன் வெளிப்பட ஆசிரியர் கையாளும் திறன் மிக சிறப்பு. மாணவர்கள் தொடக்க எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்கும் விதம், வார்த்தை தேடல், பாராட்டுகளால் மகிழும் விதம் மிக சிறப்பு. புதிய வார்த்தைகளை கையாண்டு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்கின்றனர்




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE | எண்ணும் எழுத்தும்|ENGLISH| STD 4&5 |MOD5&6 |kalvitv|

 The teacher effectively introduce compound words so that the students able to strengthen their pronunciation skills , vowel sound also developing vocabulary. The students are improving the reading and speaking skills.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் மாற்றம் செய்து உத்தரவு.

 



எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் மாற்றம்.


1 முதல் 3 ஆம் வகுப்பு - 03.10.2023 மற்றும் 04.10.2023 


4 மற்றும் 5 ஆம் வகுப்பு - 05.10.2023 மற்றும் 06.10.2023

E.E. Revised Training Proceedings to DIETs 

Download 


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்து திட்டத்தை பள்ளிகளில் சர்வே செய்து மாற்றம் செய்ய முடிவு!!!

 

.com/


எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டுள்ளதா என்பதை அறிய, 132 பள்ளிகளில் சர்வே நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி போக்க, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற பெயரில், புதிய பாடத்திட்டம் உருவாக்கி சொல்லி தரப்படுகிறது. இப்பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், சர்வே மேற்கொள்ளப்படுகிறது.


வட்டார வாரியாக பள்ளிகளை, 'ரேண்டம்' முறையில் தேர்வு செய்து, முதுகலை ஆசிரியர் ஒருவர் தலைமையில், பி.எட்., மாணவர்கள் ஈடுபடுத்தி சர்வே எடுக்கப்படுகிறது.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், 132 பள்ளிகளில், சர்வே எடுக்கும் பணிகள் நடக்கின்றன. வரும் 14ம் தேதி வரை, சர்வே தகவல்கள், செயலியில் பதிவேற்றப்படும். இத்தகவல்கள் அடிப்படையில், இரண்டாம் பருவ கற்பித்தல் முறைகள் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 2nd Term New Training Schedule

 எண்ணும் எழுத்தும் -2023-24 வகுப்பு 1,2 & 3 - இரண்டாம் பருவம் பயிற்சி கால அட்டவணை - ( 03.10.2023 , 04.10.2023 ) 




Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் தேர்வு - New Instruction to teachers of Grade 1-3

 எண்ணும் எழுத்தும் தேர்வு - New Instruction to teachers of Grade 1-3

Screenshot_2023-09-20-12-41-04-64_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (அ) / FA(a) மதிப்பெண்கள் பதிவேற்றம் குறித்த விளக்கம்

 வளரறி மதிப்பீடு (அ) / FA(a) மதிப்பெண்கள் பதிவேற்றம் குறித்த விளக்கம்


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு  செயலியில் வளரறி மதிப்பீடு(அ)FA(a) விற்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால் முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டவுடன்  மதிப்பெண்களை கைப்பட எழுதி பதிவு  செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் வளரறி மதிப்பீடு (அ)FA(a)வில் பெற்ற மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொண்டு பின்னர் மதிப்பெண் பட்டியலில் கைப்பட எழுதி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

                                 

நன்றி 

 TN EEmission


Click here for latest Kalvi News 

1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம்

 1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் SCERT & DEE இணைச் செயல்முறைகள்!

Proceedings - Click here


1 முதல் 5 வகுப்புகளுக்கு 20.09.2023 முதல் 27.09.2023 வரை முதல் பருவத் தேர்வு.


1 முதல் 3 வகுப்புகளுக்கு மட்டுமே செயலி வழி தேர்வு. நிலைக்கேற்ப ஐந்து வினாக்கள் மட்டும் கேட்கப்படும்.


4, 5 வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே செயலியில் pdf வினாத்தாள் வெளியிடப்படும். பிரிண்ட் எடுத்து வைக்கவும்.


இனிவரும் காலங்களில் 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வளரறிமதிப்பீடு (ஆ)


தேர்வு தேதிகள் மாறியதால் இரண்டாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தேதிகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 4.10.223 முதல் 06.10.2023 வரை


4 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 9.10.223 முதல் 11.10.2023 வரை


Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - Term 2 - Block Level Training Schedule | ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி அறிவிப்பு!

 Ennum Ezhuthum - Term 2 - Block Level Training Schedule |ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி அறிவிப்பு!






Click here for latest Kalvi News 

CLASS 4 & 5 EE FA (a) ACTIVITY SET & MARKS ENTRY INSTRUCTIONS ( VIDEO ..)

 4 & 5 ஆம் வகுப்புகளுக்கான FA ( a ) செயல்பாட்டு மதிப்பெண்களை TNSED ஆப்பில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்

🦋 CLASS 4 & 5 EE FA (a) ACTIVITY SET & MARKS ENTRY 


📌 ▪️Activity Set செய்யும் பொழுது நான்கு & ஐந்தாம் வகுப்பிற்கான பாடத் தலைப்பு தேர்வு செய்து துணைத் தலைப்பு தேர்வு செய்யவும். அப்பொழுது தான் Grade Level-ல் உள்ள மாணவர்கள் பெயர் காண்பிக்கும்.


🌺 வகுப்பு 4 & 5 எண்ணும் எழுத்தும் FA(a) மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான முழு விளக்கம்


🌻 குறிப்பு-1 (தமிழ், ஆங்கிலம்,கணக்கு பாடத்திற்கு):

Baseline Assessment மேற்கொண்ட போது தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடத்தில் 


📘 அரும்பு நிலையில் இருந்த 4,5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் அரும்பு பிரிவின் கீழ் இடம் பெறும்.


📙 மொட்டு நிலையில் இருந்த 4,5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் மொட்டு பிரிவின் கீழ் இடம் பெறும்


📗 மலர் நிலையில் இருந்த 4,5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் மலர் பிரிவின் கீழ் இடம் பெறும்.


📙 GRADE LEVEL நிலையில் இருந்த 

4,5 ஆம் வகுப்பு

 மாணவர்களின் பெயர் GRADE LEVEL பிரிவின் கீழ் இடம் பெறும்.

__________________________________

📌 குறிப்பு-2

(அறிவியல் & சமூக அறிவியல் பாடத்திற்கு)

 அனைத்து 4 & 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயரும் SCIENCE & SOCIAL SCIENCE பிரிவின் கீழ் இடம் பெறும்.


Explanation Video👇👇👇

Click here


Click here for latest Kalvi News 

6,7,8 வகுப்புகளுக்கு " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த திட்டம்?

 6,7,8 வகுப்புகளுக்கு  " கண்ணும் கருத்தும் " என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த ஏற்கனவே அனைத்து பணிகளையும் முடித்து விட்டது என்பதையும் Teachers Hand Book THB ஏற்கனவே தயார் ஆகிவிட்டதாகவும் THB புத்தகம் தயார் செய்ய சென்ற ஆசிரியர்கள் தகவல்  தந்துள்ளனர். விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம். 


 Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - Term 2 - Arumbu , Mottu, Malar Workbooks Download

 Ennum Ezhuthum - Term 2 - 1 To 3rd Std - Arumbu , Mottu, Malar Workbooks 

எண்ணும் எழுத்தும் - அரும்பு,  மொட்டு,  மலர் - பயிற்சி புத்தகம்

TAMIL WORKBOOK 

Tamil Arumbu - Download here


Tamil Mottu - Download here


Tamil Malar - Download here


ENGLISH WORKBOOK 

English Arumbu - Download here


English Mottu - Download here


English Malar - Download here


MATHS WORKBOOK 

Maths Arumbu TM - Download here


Maths Mottu TM - Download here


Maths Mottu EM - Download here


Maths Malar TM - Download here


Maths Malar EM - Download here


Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 1,2,3 Std - September 2nd Week Lesson Plan

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Term 1 Lesson Plan

September 2023

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 7 - 10 ( Revision ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std - September 2nd Week Lesson Plan

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Term 1 Lesson Plan

September 2023

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 7 - 10 ( Revision ) Lesson Plan - Download here


Click here for latest Kalvi News 

Impact Assessment மேற்கொள்ளப்படும் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

 

எண்ணும் எழுத்தும் வகுப்பறை பயன்பாடுகளின் சோதனை. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில் BEd பயின்று வரும் மாணவர் குழு வருகின்ற 7/9/2023 முதல் 15/ 9/ 2023 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்ற பள்ளிகளின் பட்டியல் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பட்டியல்....

திண்டுக்கல் மாவட்டம்

Click here

Impact Assessment மேற்கொள்ளப்படும் பள்ளிகளின் பட்டியல் 

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - Term 2 - All Subject Teachers Hand Book - Download

 எண்ணும் எழுத்தும் 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவத்திற்குரிய ஆசிரியர் கையேடு - ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை

புதியதாக இடம் பெற்றுள்ள செயல்பாடுகள்


* கற்ற எழுத்துக்களை நினைவு கூறுதல் 


* அவ்வெழுத்துக்களை கொண்டு சொல் விளையாட்டுகளில் ஈடுபடுதல்


* பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை வீட்டில் பகிர்ந்து கொள்ளுதல்


* வகுப்பறை செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை வீட்டில் கேட்டு வருதல்


நோக்கம் 


கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல்  இடைவெளியை சரி செய்தல்


இலக்கு


2025 இல் எட்டு வயது குழந்தைகள் அனைவரும் பொருள் புரிந்து படிக்கவும் எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் திறன் பெற வேண்டும்


உருவாக்கம்


* தமிழ் ஆங்கிலம் கணக்கு பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான கையேடு குழந்தைகளுக்கான பயிற்சி நூல்கள்


* கற்றல் துணைக்கருவிகள் செயல்பாடுகளுடன் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பு ஒவ்வொரு பருவத்திலும் பின்னூட்டங்களின் அடிப்படையிலான சீரமைப்பு


* வகுப்பறைச் சூழல் மற்றும் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர் செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்


Teachers Hand Book - Download. Link

👇👇👇👇👇👇



தமிழ் - Click here

English - Click Here

Maths -T/M-  Click Here

Maths -E/M-  Click Here 



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Inspection of Schools and Monitoring of " Ennum Ezhuthum " Scheme - Chief Secretary Letter


IMG_20230906_201840


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர்  திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.

Inspection of Schools and Monitoring of " Ennum Ezhuthum " Scheme - Chief Secretary Letter , Date : 06.09.2023

IMG-20230906-WA0018

IMG-20230906-WA0019



 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எண்ணும் எழுத்தும் - வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI Reply

 எண்ணும் எழுத்தும் - வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI Reply Letter ..





Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 4,5,6 Revision Lesson Plan

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Term 1 Lesson Plan

September 2023

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 4,5,6 Revision Lesson Plan - T/M - Download here