4 , 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்றுநர்களுக்கு மதுரையில் 27.01.23 ல் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
4th STD All Subject Lesson Plan Term 3 Tamil Medium / English Medium
4th All Subject Lesson Plan Term 3 Tamil Medium
- Click here to download pdf file
4th All Subject Lesson Plan Term 3 English Medium
- Click here to download pdf file
Click here to join whatsapp group for daily kalvinews update
4,5 ஆம் வகுப்பு 2ஆம் பருவ தொகுத்தறி வினாத்தாள் இணையவழியில் வெளியிடப்படும் அல்லது பள்ளி அளவில் தயார் செய்து தேர்வு நடத்தலாம். - SCERT Proceedings
4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு , ஆசிரியர் கல்வியியல் பயிற்சி துறை தயாரித்த வினாத்தாள்கள் pdf வடிவில் , 15.12.2022 அன்று இணையவழியில் கிடைக்கும். பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அந்தந்த பள்ளி அளவில் அவர்களாகவே வினாத்தாள் ஏற்பாடு செய்து தேர்வு நடத்திக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுகிறது.
இயக்குநர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை
4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு Bridge Course பயிற்சி - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.
அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERT வடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge Course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
SCERT - Bridge Course Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
4ஆம் வகுப்பு தமிழ் அலகு 2 எல்லோரும் இப்படியே இருந்துவிட்டால் DICTATION WORDS
4ஆம் தமிழ் அலகு 2 எல்லோரும் இப்படியே இருந்துவிட்டால் DICTATION WORDS
Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Social Science - T/M & E/M
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Social Science - T/M
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file T/M
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Social Science - E/M
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file E/M
Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Science -E/M & T/M
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Science - T/M
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file T/M
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Science - E/M
File type : PDF
Medium : English Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file E/M
Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Maths - T/M & E/M
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Maths - T/M
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்I
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Maths - E/M
File type : PDF
Medium : English Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download E/M
Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - English
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - English
File type : PDF
Medium : English Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
Click here to download pdf file
Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Tamil
Topic : Std 4 - Term 2 - Learning Outcomes - All Units - Tamil
File type : PDF
Medium : Tamil Medium
Prepared By : J.Kilbert Raja, SG Teacher , Kadayampatti Block , Salem
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
4th std tray cards - term 2 - tamil & English
4th std tray cards - Term 2 - Tamil
Click here to download pdf file
4TH STD TRAY CARDS - TERM 2 - ENGLISH
Click here to download pdf file
4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - அனைத்து பாட புத்தக வினா - விடைகள் :
4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - அனைத்து பாட புத்தக வினா - விடைகள் :
4- ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - காவல்காரர் - வினா - விடைகள்
தமிழ்
இரண்டாம் பருவம்
1. காவல்காரர்
பக்கம் 3
பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
விடை : தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது. காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது.
காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.
பக்கம் 4
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….
அ) பெயர் + இலாத ஆ) பெயர் + இல்லாத இ) பெயரில் + இல்லாத ஈ) பெயரே + இல்லாத
விடை:
ஆ) பெயர் + இல்லாத
2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்…………………
அ) கீழே ஆ) அருகில் இ) தொலைவில் ஈ) வளைவில்
அ) கீழே
3. ‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது……………………
அ) உயிருள்ள பொருள் ஆ) உயிரற்ற பொருள் இ) இயற்கையானது ஈ) மனிதன் செய்ய இயலாதது
ஆ) உயிரற்ற பொருள்
4. அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….
அ) அசைய இல்லை ஆ) அசைவில்லை இ) அசையவில்லை ஈ) அசையில்லை
விடை : இ) அசையவில்லை
5. நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்…………………….
அ) நாளும் ஆ) இப்பொழுதும் இ) நேற்றும் ஈ) எப்பொழுதும்
விடை: அ) நாளும்
1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்?
விடை: தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.
2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?
விடை: காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.
3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?
விடை: பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.
4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?
விடை: காவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.