NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 27.01.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01.2023 என தெரிவிக்கப்பட்டது
தற்போது , இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் 27.01.2023 பிற்பகல் 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்காண் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது .
Click here for latest Kalvi News
NMMS Study Material Released by Gov 2022
NMMS Study Material Released by Gov
SPECIAL GUIDE FOR THE STUDENTS PARTICIPATING IN THE TALENT TESTS PART 1 - MENTAL ABILITY TEST (NMMS, TRSTSE & NTSE)
Click here to download pdf file
இதையும் படியுங்கள்:
*NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!*
*NMMS Application Released by DGE!!!*
NMMS Application Released by DGE!!!
NMMS Application Released by DGE!!!
இதையும் படியுங்கள்:
*NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!*
*New - SPECIAL GUIDE FOR THE STUDENTS PARTICIPATING IN THE TALENT TESTS PART 1 - MENTAL ABILITY TEST (NMMS, TRSTSE & NTSE)*
NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!
NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு , பிப்ரவரி 2023
NMMS தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் :
NMMSS தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்
NMMSS தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது!
NMMSS Guidelines.pdf - Download here
இதையும் படியுங்கள்:
*New - SPECIAL GUIDE FOR THE STUDENTS PARTICIPATING IN THE TALENT TESTS PART 1 - MENTAL ABILITY TEST (NMMS, TRSTSE & NTSE)*
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு அறிவிப்பு - தேர்வு நாள்: 25.02.2023 - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!
திறனறி தேர்வுகள் - வட்டார அளவிலான ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி - ( NMMS / TRUST / NTSE ) - தொடர்பாக CEO செயல்முறைகள்
மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் :
2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் NMMS / TRUST / NTSE தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான கணித மற்றும் உளவியல் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி அந்தந்த வட்டார வளமையத்தில் மாவட்டம் முழுவதும் 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ( பொ ) ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்திட தெரிவிக்கப்படுகிறது.
Click here to join whatsapp group for daily kalvinews update
NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE
ராமநாதபுரம் ஆசிரியர்.திரு.மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS போட்டித் தேர்விற்கான அறிவியல் & சமூகவியல் பாடங்களுக்கான கையேடு உருவாக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
NMMS Registration - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு National Scholarship Portal இணையளத்தில் விண்ணப்பித்தலுக்கான வழிகாட்டுதல் :
பள்ளியில் பயிலும் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களை கண்டறிதல் ( 9th Studying NMMS passed student identification ) :
கடந்த ஆண்டு ( 2021-22 ) 8 ம் வகுப்பில் NMMSS தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் , தற்போது பல்வேறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பு பயின்று வருகின்றனர் . இதில் முதல் பணியாக தற்போது பள்ளியில் 9 ம் வகுப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களில் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களை கண்டறிதல் வேண்டும்.
இவ்விவரத்தினை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கவனமுடன் ஆராய்ந்து , 8 ம் வகுப்பில் NMMSS தேர்வெழுதிய தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் , 8 ம் வகுப்பில் வேறு பள்ளியில் பயின்று , தற்போது 9 ம் வகுப்பில் தங்கள் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களில் , NMMSS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எவரும் உள்ளனரா என்பதையும் நன்கு ஆராய்து பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் . கடந்த ஆண்டுகளில் பல பள்ளிகளில் NMMSS தேர்ச்சி பெற்று , புதியதாக 9 ம் வகுப்பு சேர்ந்த சில மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காததால் , அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க பெறாமல் புகார்கள் பெறப்பட்டுள்ளது. எனவே இப்பணியில் கவனமுடன் செயல்பட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMMS EXAM PASSED INSTRUCTION & REGISTRATION - Download here...
Click here to Join WhatsApp group for Daily kalvi news