Showing posts with label PROCEEDINGS. Show all posts
Showing posts with label PROCEEDINGS. Show all posts

பள்ளிக் கல்வித் துறையில் இருந்த ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - Proceedings

 

பள்ளிக் கல்வித் துறையில் இருந்த ADPC பணியிடம் APO பணியிடமாக மாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையர், மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!


ADPC - APO Post Proceedings - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள்  மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!


Click here to download pdf file

2023 NR Proceeding - instruction to all HMs

 


10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பெயர்ப் பட்டியல் தயாரித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 2023 NR Proceeding - instruction to all HMs.pdf - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வேலைவாய்ப்புத் திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

2021-2022 - ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது . மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொழிற்கல்வி பாடத்திட்டத்தினை சீரமைப்பது சார்ந்து வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் , தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க ( Revamping of Vocational Syllabus and Textbook ) உயர்மட்ட வல்லுநர் குழு பார்வை 1 இல் கண்ட அரசாணையின்படி அமைக்கப்பட்டு இவ்வல்லுநர் குழு மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ( TNSDC ) , பாடநூல் வல்லுநர்கள் மேலாய்வாளர்கள் , பாடநூல் ஆசிரியர்கள் , தொழில்நுட்ப பாடநூல் வல்லுநர்கள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவன பயிற்றுநர்களுடன் இணைந்து மேல்நிலை வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி பாடத்திட்டத்துடன் துறைசார்திறன் கழகம் ( Sector Skill Council ) பரிந்துரைத்த பாடத்திட்டத்தையும் இணைத்து 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் 8 பாடநூல்கள் மட்டும் மறுசீரமைப்பு .செய்யப்பட்டுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அரசாணை 101 மற்றும் 108 ஆகியவை ரத்தால் நடைபெறப் போகும் மாற்றங்கள் என்னென்ன ஒரு பார்வை.

 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுயநிதி பள்ளிகளுக்கு என மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர்


ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் (செகண்டரி எஜுகேஷன்) நியமிக்கப்பட உள்ளனர்கள்.


சேலம் திருவண்ணாமலை போன்ற மிகப் பெரிய மாவட்டங்களுக்கு இரண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் பிற மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளார்கள்.

தற்பொழுது 125 என எண்ணிக்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடம் கூடுதலாக 28 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.


500 பள்ளிகளுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் என்ற வரையறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று 50 பள்ளிகளுக்கு ஒரு வட்டார கல்வி அலுவலர் என்ற நிலையில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாக தற்பொழுது உள்ளதை விட கூடுதலாக 40 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளார்கள்.


தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.


 இடைநிலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் செயல்படுவதோடு நேரடியானபள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது தற்போது உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் கண்ட்ரோலில் செயல்படுவார்கள்.


தற்பொழுது உள்ள முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பல பணி அதிகார்ங்கள் குறைக்கப்படுகின்றன.


கூடுதலாக மூன்று இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.


அரசாணை 145 வளாகப் பள்ளிகள் அரசாணை 202 குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் என வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.


குறுவள மையம் பயிற்சி அளிப்பதற்கும் பிற ஆலோசனைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன.


உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது நடைமுறையில் உள்ள தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீதான கண்காணிப்பு அறவே நீக்கப்படுகிறது.


ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலருக்கும் இரண்டு கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு கண்காணிப்பாளருக்கும் இரண்டு உதவியாளர்கள் என நியமிக்கப்பட உள்ளார்கள்.


அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் ஒரு உதவியாளர் ஒரு டைப்பிஸ்ட் ஒரு ஜூனியர் அசிஸ்டன்ட் என பணியிடம் உருவாக்கப்பட உள்ளது.


மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மட்டும் ஒரு கண்காணிப்பாளர் ஒரு உதவியாளர் ஒரு ஜூனியர் அஸிஸ்டெண்ட் ஒரு டைப்பிஸ்ட் என்ற நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.


மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாவட்டத்தில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை வட்டார கல்வி அலுவலர்களின் துணையோடு தீர்த்து வைப்பார் அவருக்கு உயர் அலுவலராக நேரடியாக தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்படுவார்.


முதன்மை கல்வி அலுவலர் 2017 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைப் போல பார்வை அலுவலராக மட்டுமே செயல்பட உள்ளார்கள்.


மேற்கண்ட அனைத்து முன்மொழிவுகளுக்கும் உண்டான நிதி துறை அனுமதி பெறப்பட்டு கோப்பு முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


 ஏறக்குறைய இன்னும் பத்து நாட்களுக்குள் புதிய நிர்வாகக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளதாக அறிகிறோம்.

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

 தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08-2022...




பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நிரப்புதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 2022 ஆம் ஆண்டு 01.01.2022 நிலவரப்படி மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் ( seniority List ) தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2021 க்குள் முழுத்தகுதி பெற்ற அரசு / நகராட்சி ! ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


DEE Proceedings - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ( 19.07.2022 ) நடைபெறும் - DEE Proceedings

மலைசுழற்சி மாவட்டம் மட்டும்
அதுவும் ஒன்றியம் மற்றும் மாவட்டம் உள்ளே மட்டும்.

 தொடக்கக் கல்வி பொது மாறுதல் கலந்தாய்வு 2021 

 

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் 28.022022 அன்று விண்ணப்பங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்துதல் ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்குதல் மற்றும் விடுவித்தல் , மலைசுழற்சி பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது தற்போது மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றிங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 19.07.2022 அன்று ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணை வழங்கி பணியில் இருந்து விடுவிக்க அறிவுரை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 






முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் - அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - முன்னிலைப் படுத்த வேண்டிய பதிவேடுகள் & ஆவணங்கள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் - அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - முன்னிலைப் படுத்த வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Inspection of Chief Educational Offices under the Commisionerate of School Education - Allocation of Districts to Officers and Issuance of Orders - Records and Documents to be Present - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 42795/ அ1/ இ3/ 2022, நாள்: 29-06-2022...





SGT- BT Promotion - Panel List Released by CoSE


இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி உடைய ஆசிரியர்கள் பட்டியல்



ADD DELETE CORRECTION - Download here



SCIENCE PANEL - Download here


HISTORY PANEL - Download here


ENGLISH-PANEL - Download here


MATHS PANEL - Download here


MATHS PANEL PROCEEDINGS - Download here


SCIENCE PANEL PROCEEDINGS - Download here


SCIENCE PANEL - Download here


SOCIAL SCIENCE PANEL - Download here

அரசு மற்றும் அனைத்து வகையான பள்ளிகளில் உள்ள காலிபணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலமாக முற்றிலுமாக தற்காலிகமாக நிரப்பிட பள்ளிகல்வி ஆணையர் & தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்-PDF

அரசு மற்றும் அனைத்து  வகையான  பள்ளிகளில் உள்ள காலிபணியிடங்களை 
பள்ளி மேலாண்மை குழு  மூலமாக,,,
முற்றிலுமாக தற்காலிகமாக 

நிரப்பிட பள்ளிகல்வி  ஆணையர் &
தொடக்க கல்வி அலுவலர்  அவர்களின்  செயல்முறைகள்