7 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

7 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV







7 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV


6 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

6 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV







6 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

5 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

5 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV





5 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

4 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

4 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV 




4 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

3 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

3 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV





3 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

2 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

2 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV





2 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

1-ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

1-ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV




1-ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

NTSE- Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் - ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் - ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!









8 Social Science - 12.01.2022 KALVI TV


 

8 Maths - 12.01.2022 KALVI TV


 

8 Science - 12.01.2022 KALVI TV


 

வகுப்பு 7 கணக்கு - 12.01.2022 KALVI TV


 

8 Tamil - 12.01.2022 KALVI TV


 

8 English - 12.01.2022 KALVI TV




 

Class 6 கணக்கு - 12.01.2022 KALVI TV


 

வகுப்பு 5 கணக்கு - 12.01.2022 KALVI TV


 

வகுப்பு 4 கணிதம் - 12.01.2022 KALVI TV







 

3 ஆம் வகுப்பு கணிதம் -12.01.2022 kalvi tv videos









G.O-14 - விடுமுறை - பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட 17-01-2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது

விடுமுறை - பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட 17-01-2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.










NMMS தேர்வுக்கான தேதி அறிவிப்பு

NMMS தேர்வுக்கான தேதி அறிவிப்பு!





BEO - HSS - PANEL LIST - 2022

2021-22 NMMS- EXAM -APPLICATION-PDF


2021-22 NMMS- EXAM -APPLICATION-PDF






CLASS 2 - ENGLISH - LESSON- A VISIT TO THE FARM / 11.01.2022 KALVI TV VIDEOS










CLASS 3- ENGLISH - LET US LEARN - THE KING AND THE ANGEL / UNIT 1 / PART 3/ 11.01.2022 KALVI TV VIDEOS









CLASS 7- ENGLISH - JOURNEY BY TRAIN / 11.01.2022 KALVI TV VIDEOS











CLASS 6 - ENGLISH - WHO WON THE WATER








CLASS 5 - ENGLISH - GRAMMAR - ADVERBS - UNIT 1 / PART 2 /11.01.2022 KALVI TV VIDEOS









CLASS4 - ENGLISH -PROSE - THE SEVEN SEEDS / 11.01.2022 KALVI TV VIDEOS











நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சியை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!


ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி தொடர்பான இன்றைய பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

10.01.2022 முதல் கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியினை வட்டாரத் தலைமையிடத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியினை மையமாகத் தெரிவு செய்துகொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது சார்ந்து பின்வரும் கூடுதல் தகவல்கள் வழங்கப்படுகிறது:







 பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாயின் முதன்மைக்கல்வி அலுவலர்கள் , அவ்வட்டாரத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை பயிற்சி மையங்களாகத் தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப கருத்தாளர்களை நியமித்துக் கொள்ளவும் . பயிற்சிக்கான அறையில் ஒரு அறையில் 20 ஆசிரியர்களை மட்டுமே சமூக இடைவெளியைப் பின்பற்றி அமரச் செய்தல் வேண்டும். பெரிய அறையாக இருப்பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்களை அமரச் செய்தல் வேண்டும்.

பயிற்சி வளாகத்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயம் பின்பற்றப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கு வருகை தரும் போதே உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவியின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடத்திற்கான இரண்டாம் நாள் பயிற்சியில் பங்கேற்கும் போது மட்டுமே , அப்பள்ளியிலுள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகத்தை மதிப்பீடு மற்றும் பின்னூட்டம் அளிப்பதற்காக பயன்படுத்துவர். பயிற்சிக்கு காற்றோட்டமான வகுப்பறைகளை பயன்படுத்தவும். மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தவறாமல் பின்பற்றி சிறப்பான முறையில் பயிற்சியினை நடத்திட தெரிவிக்கப்படுகிறது.







CLASS 8- ENGLISH - GRAMMAR - TYPES OF NOUNS / PRONOUNS / VERBS

EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன? DEMO VIDEO & பட விளக்கத்துடன்....

EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின்பணி என்ன?

 

State EMIS team வெளியிட்ட வழிகாட்டுதல்வீடியோவின் முக்கிய அம்சங்கள்:

 

1. புதிய Emis செயலியில்பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம்தலைமை ஆசிரியர் Login செய்ய வேண்டும்.

 

2. Today's status ல் fully not working என போடவேண்டும்.

 (மாணவர்களுக்கு கொரோனா விடுப்புஎன்பதால்)

 

3. காரணம் Covid என தேர்வு செய்யவேண்டும்.

 

4. பிறகு  ஆசிரியர்  வருகையை  பதிவு  செய்யவேண்டும்.   பயிற்சிக்கு சென்றிருந்தால் training  என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

 

5. பள்ளி  துப்புரவு  பணியாளர்  எண்ணிக்கை & பணி புரிந்த  நேரம்  பதிவு செய்ய  வேண்டும்.






 

6. மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், Today's status ல் fully not working  எனதந்துள்ளோம்.  எனவே  மாணவர்  வருகையை எந்த  வகுப்பு  ஆசிரியரும் பதிவு செய்யஇயலாது.

 

7. Today's status ல்  fully not working  எனதந்திருந்தாலும்ஆசிரியர்கள்  தினமும்பள்ளிக்கு /  பயிற்சிக்கு  வருகை  புரிவதால்ஆசிரியர்  வருகை  தலைமை ஆசிரியரால் பதிவு  செய்யப்பட  வேண்டும்.

 

8. கொரோனா  காலம்  முடிந்து  மாணவர்கள் பள்ளிக்கு  வரும்  போது,  Today's status  ல், Full working day  என தலைமை  ஆசிரியரால்  பதிவு செய்யப் பட வேண்டும்.

 





வகுப்பாசிரியர்கள் அவர்களுக்கான 8 இலக்க  username and password – பயன்படுத்தி மாணவர் வருகையை பதிவு செய்யவேண்டும்.

 

10. ஏதேனும்  ஆசிரியர்கள்  விடுப்பு எடுத்திருப்பின்,  தலைமை  ஆசிரியர் பள்ளி  Login  வழியாக  சென்று,  விடுப்பு  எடுத்த ஆசிரியருக்கான  வகுப்பு மாணவர்களின்  வருகையை  பதிவு  செய்ய  வேண்டும்.





DOWNLOAD THE TN-EMIS APP IN BELOW LINK
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇





EMIS APP👇

CLICK HERE TO VIEW THE VIDEO-




CLICK HERE TO DOWNLOAD-PDF- EXPLANATION WITH PICTURE



Clarification regarding teacher transfer application by State EMIS team.

Clarification regarding teacher transfer application by State EMIS team.


▪️அனைத்து த.ஆ விண்ணப்பங்களும் reset செய்யப்பட்டுள்ளது.


▪️ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும்,விண்ணப்பத்தில் தவறு உள்ளவர்களும்  புதிதாக பதிவு செய்யவும்.


▪️நாளை உங்களது விண்ணப்பம் DEO அவர்களால் verify & approval செய்யப்படும்.


▪️அதன் பிறகு print எடுத்து அதனுடன் upload செய்த document சேர்த்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் கொடுக்கவும்.

Learning Outcomes - 2 நாள் பயிற்சி செயல்பாடுகள்- Batch-1 & 2

Learning Outcomes - 2 நாள் பயிற்சி செயல்பாடுகள்- Batch-1 & 2

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇















தொடக்கக் & உயர் தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் -கையேடு-PDF

தொடக்கக் & உயர் தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் -கையேடு-PDF
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇












வகுப்புவாரியாக கற்றல் விளைவுகள் . SCERT


பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - ஒப்புதல் அளித்தல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - அரசாணை அனுப்புதல் - சார்பு.

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதலாக 1575 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு , இந்த பணியிடங்களுக்கான பாடவாரியான பள்ளிகளின் பட்டியல் பார்வையில் காண் அரசாணையின்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த அரசாணையை குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்பி பள்ளிகளின் அளவைப்பதிவேட்டில் பதிவு செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கையின்படி தேவையானதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்பு பள்ளிகளுக்கு அளிக்குமாறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து பள்ளிகளுக்கு அளிக்க இயலாத கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு சரண் செய்ய வேண்டும் என்றும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாவட்டக்கருவூல அலுவலகத்திற்கு அரசாணையினை அனுப்பி வைக்குமாறும் இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை அளிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு : 

அரசாணை ( நிலை ) எண் .18 , பள்ளிக் கல்வித் ( ப.க 2 ( 2 ) ) துறை , நாள் 01.02.2021 - ன்படி தரம் உயர்த்தப்பட்ட 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் ( முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ) பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் விவரம் : இணைப்பு – II