வகுப்பு 2 - தமிழ் -என் நினைவில் இயல் 1 பகுதி 1 -KALVI TV VIDEOS

Class 2 வகுப்பு 2 தமிழ் என் நினைவில் பருவம் 2 இயல் 1 பகுதி 1


வகுப்பு 1- தமிழ் -திசைகள் அறிவோம் / இயல் -1 KALVI TV VIDEOS

 வகுப்பு 1- தமிழ் -திசைகள் அறிவோம் / இயல் -1 KALVI TV VIDEOS 


 

பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

ஜன.31 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொங்கல் விடுமுறை முடிந்து ஜன .19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் , ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன . 19 - முதல் தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Breaking:10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை;தேர்வு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை அறிவிப்பு!


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.


இதற்கிடையில்,கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.




10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம்.! முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.!

 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்; தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தல் குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மாணவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்பொழுது தொற்று அதிகரித்துள்ளதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தடுப்பூசியை ஆர்வமாகச் செலுத்திக் கொள்கின்றனர்.

மேலும் தமிழகத்திற்கு கூடுதல் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பண்டிகை நாட்களின் போது, கோயில்களில் மக்கள் கூட்டமாகச் சேர்வதால் ஒமைக்ரான் பரவ வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஒமைக்ரான் வைரஸ் பொறுத்த வரை பிப்ரவரி மாதம் உச்சத்தை அடைந்து, பின்னர் படிப்படியாகக் குறையும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது என கூறினார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியை முறையாகச் செலுத்த வேண்டும்” என வேண்டுகோள்விடுத்தார்.

9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் - 13.01.2022 KALVI TV

9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் - 13.01.2022 KALVI TV






9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் - 13.01.2022 KALVI TV


9-ஆம் வகுப்பு கணக்கு - 13.01.2022 KALVI TV

9-ஆம் வகுப்பு கணக்கு - 13.01.2022 KALVI TV




9-ஆம் வகுப்பு கணக்கு - 13.01.2022 KALVI TV

9-ஆம் வகுப்பு அறிவியல் - 13.01.2022 KALVI TV

9-ஆம் வகுப்பு அறிவியல் - 13.01.2022 KALVI TV





9-ஆம் வகுப்பு அறிவியல் - 13.01.2022 KALVI TV

9-ஆம் வகுப்பு English - 13.01.2022 KALVI TV

9-ஆம் வகுப்பு English - 13.01.2022 KALVI TV





9-ஆம் வகுப்பு English - 13.01.2022 KALVI TV


9-ஆம் வகுப்பு தமிழ் - 13.01.2022 KALVI TV

9-ஆம் வகுப்பு தமிழ் - 13.01.2022 KALVI TV






9-ஆம் வகுப்பு தமிழ் - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு சமூக அறிவியல் - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு சமூக அறிவியல் - 13.01.2022 KALVI TV





8 - ஆம் வகுப்பு சமூக அறிவியல் - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு அறிவியல் - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு அறிவியல் - 13.01.2022 KALVI TV






8 - ஆம் வகுப்பு அறிவியல் - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு கணக்கு - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு கணக்கு - 13.01.2022 KALVI TV






8 - ஆம் வகுப்பு கணக்கு - 13.01.2022 KALVI TV


8 - ஆம் வகுப்பு English - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு English - 13.01.2022 KALVI TV





8 - ஆம் வகுப்பு English - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு தமிழ் - 13.01.2022 KALVI TV

8 - ஆம் வகுப்பு தமிழ் - 13.01.2022 KALVI TV






8 - ஆம் வகுப்பு தமிழ் - 13.01.2022 KALVI TV


7 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

7 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV







7 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV


6 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

6 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV







6 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

5 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

5 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV





5 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

4 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

4 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV 




4 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

3 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

3 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV





3 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

2 - ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

2 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV





2 -ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

1-ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

1-ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV




1-ஆம் வகுப்பு - 13.01.2022 KALVI TV

NTSE- Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் - ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் - ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!









8 Social Science - 12.01.2022 KALVI TV


 

8 Maths - 12.01.2022 KALVI TV


 

8 Science - 12.01.2022 KALVI TV


 

வகுப்பு 7 கணக்கு - 12.01.2022 KALVI TV


 

8 Tamil - 12.01.2022 KALVI TV


 

8 English - 12.01.2022 KALVI TV




 

Class 6 கணக்கு - 12.01.2022 KALVI TV


 

வகுப்பு 5 கணக்கு - 12.01.2022 KALVI TV


 

வகுப்பு 4 கணிதம் - 12.01.2022 KALVI TV







 

3 ஆம் வகுப்பு கணிதம் -12.01.2022 kalvi tv videos









G.O-14 - விடுமுறை - பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட 17-01-2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது

விடுமுறை - பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட 17-01-2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.










NMMS தேர்வுக்கான தேதி அறிவிப்பு

NMMS தேர்வுக்கான தேதி அறிவிப்பு!





BEO - HSS - PANEL LIST - 2022

2021-22 NMMS- EXAM -APPLICATION-PDF


2021-22 NMMS- EXAM -APPLICATION-PDF






CLASS 2 - ENGLISH - LESSON- A VISIT TO THE FARM / 11.01.2022 KALVI TV VIDEOS










CLASS 3- ENGLISH - LET US LEARN - THE KING AND THE ANGEL / UNIT 1 / PART 3/ 11.01.2022 KALVI TV VIDEOS









CLASS 7- ENGLISH - JOURNEY BY TRAIN / 11.01.2022 KALVI TV VIDEOS











CLASS 6 - ENGLISH - WHO WON THE WATER








CLASS 5 - ENGLISH - GRAMMAR - ADVERBS - UNIT 1 / PART 2 /11.01.2022 KALVI TV VIDEOS









CLASS4 - ENGLISH -PROSE - THE SEVEN SEEDS / 11.01.2022 KALVI TV VIDEOS











நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சியை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!


ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி தொடர்பான இன்றைய பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

10.01.2022 முதல் கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியினை வட்டாரத் தலைமையிடத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியினை மையமாகத் தெரிவு செய்துகொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது சார்ந்து பின்வரும் கூடுதல் தகவல்கள் வழங்கப்படுகிறது:







 பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாயின் முதன்மைக்கல்வி அலுவலர்கள் , அவ்வட்டாரத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை பயிற்சி மையங்களாகத் தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப கருத்தாளர்களை நியமித்துக் கொள்ளவும் . பயிற்சிக்கான அறையில் ஒரு அறையில் 20 ஆசிரியர்களை மட்டுமே சமூக இடைவெளியைப் பின்பற்றி அமரச் செய்தல் வேண்டும். பெரிய அறையாக இருப்பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்களை அமரச் செய்தல் வேண்டும்.

பயிற்சி வளாகத்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயம் பின்பற்றப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கு வருகை தரும் போதே உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவியின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடத்திற்கான இரண்டாம் நாள் பயிற்சியில் பங்கேற்கும் போது மட்டுமே , அப்பள்ளியிலுள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகத்தை மதிப்பீடு மற்றும் பின்னூட்டம் அளிப்பதற்காக பயன்படுத்துவர். பயிற்சிக்கு காற்றோட்டமான வகுப்பறைகளை பயன்படுத்தவும். மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தவறாமல் பின்பற்றி சிறப்பான முறையில் பயிற்சியினை நடத்திட தெரிவிக்கப்படுகிறது.