ஆசிரியர்களுக்கான விடுமுறை குறித்த பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணைந்து வழங்கிய செயல்முறைகள்.

ஆசிரியர்கள் வரும் 20-ஆம் தேதி வரை பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டுமா என்பதற்கான தெளிவான விளக்கம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணைந்து வழங்கிய செயல்முறைகளும் மற்றும் அதற்கான விளக்கங்களும்



IMG_20220513_215812

IMG_20220513_215822






அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


IMG-20220513-WA0023

IMG-20220513-WA0024

தமிழகத்தில் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை.!!

தமிழகத்தில் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இதனிடையே 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதேபோல ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.


கடந்த ஐந்தாம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் தேர்வுகள் மட்டும் எழுதிய மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும், மற்ற நாட்களில் பல தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


6,7,8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3ம் பருவ மாதிரி வினாத்தாள் (TM & EM)

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3ம் பருவ மாதிரி வினாத்தாள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3ம் பருவ மாதிரி வினாத்தாள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3ம் பருவ மாதிரி வினாத்தாள் 

3,4,5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3ம் பருவ மாதிரி வினாத்தாள் (TM & EM)


3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்  

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் -Click here to download pdf file


5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் -Click here to download pdf file

இன்ஜினியரிங் கவுன்சிலிங் பள்ளிகளில் விண்ணப்பிக்க வசதி

இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவில், தனியார் மையங்களில் முறைகேடுகள் நடப்பதால், மாணவர்கள் படித்த பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கும் முறை, வரும் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடந்து வருகின்றன. ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளையுடன் தேர்வுகள் முடிகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.

கவுன்சிலிங் முறைகேடு

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, ஜூன் 23ல் வெளியிட, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், உயர் கல்வி துறை ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டில் நடந்த குளறுபடிகள் ஏற்படாமல், கவுன்சிலிங்கை முறையாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு மற்றும் கவுன்சிலிங் முறையில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, உயர் கல்வி அமைச்சர் பொன்முடிக்கு புகார்கள் வந்து உள்ளன. எனவே, கவுன்சிலிங்கை நேரடி முறையில் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வரும் 17ம் தேதி, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியினர், உயர் கல்வி அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்கள், தாளாளர்கள் ஆகியோரை அழைத்து, உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், கவுன்சிலிங்கை எப்படி நடத்தலாம் என கருத்துகள் கேட்கப்பட்டு, முடிவு செய்யப்பட உள்ளது.

பள்ளிகளில் பதிவு

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் ஆன்லைன் கவுன்சிலிங்கிலும், தனியார் 'பிரவுசிங்' மையங்களில் நடந்த பதிவு முறையிலும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் உள்ளன. இதை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு, 100 இடங்களில், ஆன்லைன் பதிவுக்கான உதவி மையங்களை உயர் கல்வி துறை அமைக்க உள்ளது.மேலும், அனைத்து அரசு பள்ளிகளிலும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில், மாணவர்கள் எந்த சேவை கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு பின் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு, ஜூலை 17ல் நடக்கிறது. எனவே, ஜூலை 18 முதல் ஒரு மாதத்துக்கு, ஆன்லைன் பதிவு மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட உள்ளதாக, உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

எனவே, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கும், அதேபோல், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடக்குமா, நேரடியாக நடக்குமா என்பதை, வரும் 17ம் தேதிக்கு பின் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


TNPSC - Group 1,2 & 4 Exams Question And Answer Collections

TNPSC - Group 1,2 & 4 Exams Question And Answer Collections

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.





click here to download








ஈட்டிய விடுப்பு சார்ந்து -பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் !

மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைப்பு

பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ! 

Click here to download pdf

மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

School Education Fundamental Rules - Tamil Nadu Leave Rules 1933 - periodical surrender of Earned Leave and payment of leave salary- Suspended until further orders - Orders- Issued - Regarding.

  


 


உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு அமல்.: அமைச்சர் பொன்முடி





சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார் ,

 உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் ,மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என கேள்வி கேட்கபட்டது அதற்க்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது ;

பெண்களுக்கான உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம்  ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி  தெரிவித்தார்.

எண்ணும் எழுத்தும் 8 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்

எண்ணும் எழுத்தும் 8 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்







எண்ணும் எழுத்தும் 7 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்




எண்ணும் எழுத்தும் 7 ஆம் கட்ட பயிற்சி - விடைகள்




ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் - அரசாணை வெளியீடு!!! | Pensioner's Family Security Fund Scheme

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம் - அரசாணை வெளியீடு!!! | Pensioner's Family Security Fund Scheme






மாணவா்களுக்கு இலவச ஆங்கில பேச்சுப் பயிற்சி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு இலவசமாக ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் (என்சிடிசி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலம் படித்தாலும், ஆங்கிலம் பேச முடியாமல் திணறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்காக, காகிதமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி என்ற இலவச திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

இத்திட்டத்தில் ஆங்கில பேச்சுப் பயிற்சியுடன், பொது அறிவு, திறன் மேம்பாடு ஆகியவையும் சோ்க்கப்பட்டுள்ளன.

தினசரி பாடங்கள் மற்றும் செயல்பாடுகள் வாட்ஸ் ஆப் மூலம் கற்பவா்களுக்கு நேரடியாகப் பகிரப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நேரலை வகுப்புகளும் நடைபெறும்.

இதில் மாணவா்கள் இலக்கணம் கற்பது மட்டுமின்றி, விளையாட்டு மற்றும் புதிா்கள் மூலம் ஆங்கிலத்தில் பேச எளிதாக கற்றுக் கொள்கின்றனா்.

பங்கேற்க விரும்பும் மாணவா்கள் அல்லது அவா்களது பெற்றோா், 73561 63344 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.",