தலைமையாசிரியர்களுக்கு EMIS Team முக்கிய அறிவிப்பு.

 அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம்

நம்ம School நம்ம ஊரு பள்ளி  Module-ல் தேவையல்லாத Needs ஐ  Delete செய்யும் Option Enable செய்யப்படட்டுள்ளது. இப்பணியினை  உடனடியாக மேற்கொள்ளுமாறு  தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளுப்படுகிறார்கள்.                                                                                                                                        

(school login  ---> schools---> click--> namma school namm ooru palli -> Open and delete the unwanted needs ) 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment