Flash News : தீபாவளிக்கு அடுத்த நாள் ( 13.11.2023 ) விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

 தீபாவளிக்கு அடுத்த நாள் ( 13.11.2023 ) விடுமுறை அறிவித்தது தமிழக அரசு


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கையினை ஏற்று உத்தரவு.


விடுமுறையினை ஈடுசெய்ய 18.11.2023 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு




0 Comments:

Post a Comment