Showing posts with label Exam Timetable. Show all posts
Showing posts with label Exam Timetable. Show all posts

2nd Mid Term Time Table 2023 - Download

 2nd Mid Term Time Table 2023 

IMG_20231108_071512


2nd Mid Term Time Table 2023 | Chennai District | Mr. Vinod Prasath - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

காலாண்டு பொது தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 IMG_20230916_205722

காலாண்டு பொது தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Question Paper Download Instruction - Download here



Click here for latest Kalvi News 

Summative Assessment - 1st Term (1-8th) Time Table

REVISED QUARTERLY TIME TABLE 2023

 கல்வியாண்டு 2023-24ஆம் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட காலாண்டுத் தேர்வு கால அட்டவணை

 REVISED QUARTERLY TIME TABLE 2023 - CEO Proceedings...

Click here

Click here for latest Kalvi News 

காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.

  

IMG_20230908_221046

காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.

6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 

 

6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி  27ம் தேதி முடிவடைகிறது 

 

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி  தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது 

 

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டுதேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில  திட்ட இயக்குனர் உத்தரவு.

Common Quarterly Exam - SPD Proceedings - Download here



Click here for latest Kalvi News 

காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் வெளியீடு.

 6 - 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2023-க்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார்.6 - 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2023-க்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார்.


Click here


Click here for latest Kalvi News 

பள்ளி காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - செப்.15 முதல் 27 வரை நடைபெறும்

 

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.


அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகிஉள்ளது.


அதன்படி, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.


6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக வினாத்தாள்கள்: இதற்கிடையே பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் மாநிலவாரியாக தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலாண்டு தேர்வு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இந்நிலையில், பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணையில் கணிதம், வணிகவியல் போன்ற முக்கிய பாடங்களுக்குத் தயாராக போதிய காலஅவகாசம் இல்லை. எனவே, அந்த தேர்வுகளை ஒருநாள் தள்ளி செப்.23-ம் தேதி நடத்த வேண்டும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



6 to 12th Std - Midterm Test & Unit Test - Time Table & Syllabus

 

2023-24 ஆம்கல்வியாண்டு 6 முதல் 9 ஆம்வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவத்தேர்வு . 10 மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வுகால அட்டவணை மற்றும் பாடத்திட்டம்

Chennai Dt CEO Proceedings 

6 - 12th Std - Midterm Test & Unit Test - Time Table & Syllabus - Download here



 Click here for latest Kalvi News 

வகுப்புவாரியான, பாடவாரியான மற்றும் பள்ளி வாரியான கால அட்டவணைகள் தயாரிக்கும் முறைகள் - செயல்முறை விளக்கம் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

 

தமிழ்நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - வகுப்புவாரியான, பாடவாரியான மற்றும் பள்ளி வாரியான கால அட்டவணைகள் தயாரிக்கும் முறைகள் - செயல்முறை விளக்கம் - பயனர் கையேடு...


 Time Table Preparation - User Manual - Download here


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

TNTEU - Time Table for B.Ed/B.Ed(Spl Edn)/M.Ed./M.Ed.(Spl Edn)/B.Sc.B.Ed. and B.A.B.Ed. Degree Examinations, April 2023

 


I am to inform you that the B.Ed. / B.Ed. ( Spl . Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl . Edn . ) / B.Sc.B.Ed. /B.A.B.Ed . ( Semester ) Degree Examinations , April 2023 are scheduled from 17.04.2023 , as per the Time - Table attached herewith.

TNTEU - Examinations Time Table April 2023 - Download here

 Click here for latest Kalvi News 

6 - 9 Std | Annual Exam April 2023 - Time Table Published

 

6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை 


தமிழகத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்ரல் 21 ஆம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது


ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.


தேர்வு அட்டவணை 

* 21 ஆம் தேதி ( வெள்ளி ) தமிழ் 

*;24 ஆம் தேதி ஆங்கிலம் 

* 25 ம் தேதி கணிதம் 

* 26 ம் தேதி அறிவியல் 

* 27 ஆம் தேதி உடற்கல்வி 

* 28 ஆம் தேதி வெள்ளியன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது


தேர்வு நேரம்


* 6 ஆம் வகுப்பிற்கு காலை 10 மணி -12 மணி 

* 7 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி -மாலை 4 மணி வரை 

* 8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி- 12.00 மணி 

 * 9 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி- 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.


 Click here for latest Kalvi News 

Plus One / 11th Standard - Public Exam March 2023 - Time Table Download

Plus Two / 12th Standard - Public Exam March 2023 - Time Table Download

அரையாண்டு தேர்வு கால அட்டவணை & ( Syllabus ) முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்

 அரையாண்டு தேர்வு கால அட்டவணை & ( Syllabus ) முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்  Click here to download pdf

டிசம்பர் 15 முதல் அரையாண்டு தேர்வு - பள்ளிக் கல்வித்துறை

 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது.


 6,8,10,12 ம் வகுப்புகளுக்கு காலையிலும் , 7,9,11 ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

HALF YEARLY EXAM DEC ' 2022 - TIME TABLE

 COMMON HALF YEARLY EXAM DEC ' 2022 - TIME TABLE

 6th to 12th STANDARD

6th To 10th - 2nd Mid Term - Time Table & Exam Portions