Showing posts with label TRANSFER. Show all posts
Showing posts with label TRANSFER. Show all posts

Mutual Transfer 2022 - List!



 

Mutual Transfer 2022 - List!



Click here to download


Mutual & Union Transfer - Revised Counselling Schedule Published

 மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம்  சார்ந்து - திருத்திய கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் சார்பான அறிவுரைகள் , கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் எவ்வாறு பதிவேற்றம் செய்தல் மற்றும் கலந்தாய்விற்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் EMIS- ல் இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய இயலாதநிலையில் கீழ்க்கண்ட திருத்திய காலஅட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள்.

Mutual & Union Transfer - Revised Counselling Schedule 



மனமொத்த மாறுதல் சம்பந்தமாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி இணை இயக்குனர் செயல்முறைகள்

மனமொத்த மாறுதல் சம்பந்தமாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி இணை இயக்குனர் செயல்முறைகள்




அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமை ஒன்றியங்களின் பட்டியல் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு / அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வி அலகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சார்பான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில் ஒட்டுமொத்த ஒன்றியங்களில் அதிகளவு எண்ணிக்கையில் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 விழுக்காடுகளுக்கு மிகாமல் முன்னுரிமை ஒன்றியங்களாக ( Priority Block ) தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு கீழ்க்கண்டவாறு 40 ஒன்றியங்கள்  முன்னுரிமை ஒன்றியங்களாக அறிவித்து பார்வை -2 ல்காணும் செயல்முறைகளின்படி.ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்வரும் வட்டாரங்களுக்கு மட்டுமே  அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப் படும்.மற்ற ஒன்றியங்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப்பட மாட்டாது.







ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு – புதிய அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு – புதிய அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!



ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நாளை தொடங்குகிறது. நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், 2021-22-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியாகியுள்ளது.


அதன்படி, அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை -1, உடற்பயிற்சி இயக்குநர் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மாறுதல் கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நாளை தொடங்கும் நிலையில், 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.





DEE- SECONDARY GRADE VACANT LIST- (ALL DISTRICT)

DEE- SECONDARY GRADE VACANT LIST- (ALL DISTRICT)