
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.10.2022திருக்குறள் :"பால் : அறத்துப்பால்இயல்: பாயிரவியல்அதிகாரம்: வான் சிறப்புகுறள் : 14ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்பொருள்:மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்."பழமொழி"Nothing is impossible to a willing mind. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு." இரண்டொழுக்க பண்புகள் :1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 2. உழவு...