1 - 5th Std FA ( b ) Instructions - TN EE MISSION

 வளரறி மதிப்பீடு ஆதற்போதைய இரண்டாம் பருவத்தில் 2 வளரறி மதிப்பீடுகள் மட்டுமே இணைய வழியில் செய்ய வேண்டியிருக்கும்..வகுப்பு 1-3தற்போதுநவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை முதல் வளரறி மதிப்பீடு..இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 17 இல் துவங்கும்....வகுப்பு 4 -5 முதல் வளரறி மதிப்பீடு நவம்பர் 8 இல் துவங்கும்..இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 29 இல் துவங்கும்...முதல் மூன்று பாடங்கள் முடிவடைந்த பிறகு,  மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கும்...

எண்ணும் Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாமா? - பள்ளிக்கல்வி இயக்கக RTI தகவல்!!!

 எண்ணும் Lesson Plan கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் என்ற தகவல் RTI  மூலமாக ஆசிரியர் திரு முருகேசன் என்பவர் பெற்றிருந்தார். தற்போது அதை நடைமுறைக்கு அனுமதிக்காத தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு RTI கடிதம் அனுப்பியதில் SCERT பதில் அளிக்க உத்தரவிட்டு RTI பதில் அவருக்கு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது.RTI Application Letter - Download hereDSE ...

Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings

 2022_23 கல்வி ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings 👇Download here🔻🔻🔻🔻Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi News&nb...

Ennum Ezhuthum | 1 - 3rd Term 2 Video Study Materials

 1-3 வகுப்புகளுக்கான 2ஆம் பருவ காணொலிகளின் இணைப்புகள்1-3 Term 2 Mod 1-5 YouTube Links.pdf - Download here🔻🔻🔻🔻Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi News&nb...

1 - 5th Std FA ( b ) Instructions - TN EE MISSION

 வளரறி மதிப்பீடு ஆதற்போதைய இரண்டாம் பருவத்தில் 2 வளரறி மதிப்பீடுகள் மட்டுமே இணைய வழியில் செய்ய வேண்டியிருக்கும்..வகுப்பு 1-3தற்போதுநவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை முதல் வளரறி மதிப்பீடு..இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 17 இல் துவங்கும்....வகுப்பு 4 -5 முதல் வளரறி மதிப்பீடு நவம்பர் 8 இல் துவங்கும்..இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 29 இல் துவங்கும்...முதல் மூன்று பாடங்கள் முடிவடைந்த பிறகு,  மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கும்...

Pay Matrix - 7ஆவது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ள தர ஊதியத்திற்குண்டான ஊதிய படிநிலைகள் ( ஆசிரியர்களுக்குண்டானது மட்டும் )

 Pay Matrix - 7ஆவது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ள தர ஊதியத்திற்குண்டான ஊதிய படிநிலைகள் (  ஆசிரியர்களுக்குண்டானது மட்டும் )Election Form நிரப்ப ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும்....🔻🔻🔻🔻Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi News&nb...

ஆசிரியா் பணிவரன் முறை நடவடிக்கைகளில் தாமதம் கூடாது: தொடக்க கல்வித் துறை

 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணிவரன்முறை வழங்குவதில் கால தாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:அரசு தொடக்க நிலை, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பணிவரன் முறை செய்தல், தோ்வு நிலை, சிறப்பு நிலை வழங்குதல் போன்ற நிா்வாகப் பணிகள் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்களால்...

Flash News : தீபாவளிக்கு அடுத்த நாள் ( 13.11.2023 ) விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

 தீபாவளிக்கு அடுத்த நாள் ( 13.11.2023 ) விடுமுறை அறிவித்தது தமிழக அரசுஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கையினை ஏற்று உத்தரவு.விடுமுறையினை ஈடுசெய்ய 18.11.2023 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு🔻🔻🔻🔻Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi News&nb...

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 2 - Module 5 Lesson Plan - T/M & E/M

  Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024Ennum Ezhuthum Empty Format - Download hereTerm 2 Lesson PlanNovember - 20232nd weekEnnum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - Module 5 Lesson Plan - T/M & E/M - Download here🔻🔻🔻🔻Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi News&nb...

TNSED Administrators App - New Version 0.0.81 - Updated

 TNSED ADMINISTRATORS APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! VERSION 0.0.81WHATS NEW?*OOSC - Common pool Students Dropout Reasons added.TNSED Administrators App - New Version 0.0.81 - Updated Linkhttps://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring🔻🔻🔻🔻Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi News&nb...

November Month - School Children's Movie - The Jungle Gang - Direct Link

 November Month - School Children's Movie - The Jungle Gang - Direct Link👇Live Movie - Click here🔻🔻🔻🔻Click here to join whatsapp group for daily kalvinews update Click here for latest Kalvi News&nb...

6,7,8,9,10th Std - November 2nd Week Notes of Lessons ( 06.11.2023 - 10.11.2023 )

    English Notes of Lessons for-VI,VII,VIII , IX & X standards (06.11.2023 to 10.11.2023) the November the 2nd week for Government of Tamil Nadu State Board School Teachers.What's NewEnglish Notes of Lessons for 6,7,8,9,10 Std ( 06.11.2023 to 10.11.2023) the November the 2nd week 6th Std Notes of Lesson - From A Railway Carriage,( poem) - Download here7th Std Notes of Lesson - Wandering Singers, ( poem) - Download...

INCOME TAX CALCULATOR 2024 ( M.S.Excel )

 ஆண்டுதோறும் தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிமையாக ஒரே நேரத்தில் பழைய & புதிய வரிக்கணக்கீட்டு (Old Regime, New Regime) முறைகளில் நீங்களே தயார் செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையில் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள  பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.Income Tax Calculator...

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சி: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு இன்று (நவம்பர் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவுசெய்ய ஆகஸ்ட் 10 முதல் 21-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது....

ஜனவரி 21-ல் CTET தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

 மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.அதன்படி, நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் ctet.nic.in/ என்ற இணையதளம்...