Ennum Ezhuthum - Term 3 - Module 3 TLM

 Ennum Ezhuthum - Term 3 - Module 3 TLM👉Tamil TLM - Download here👉English TLM - Download here👉Maths TLM - Download here.Click here to download -EE - Term 3 - Module 2 TLM ( Pdf ) Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

“ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டம் தொடக்கம்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் “ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து , முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் " மக்களுக்காகத்தான் அரசு ! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு ! அரசு அலுவலகங்கள். மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை ....

INCOME TAX - Challan/ITNS 280

 INCOME TAX - Challan/ITNS 280CLICK HERE TO DOWNLOAD - CHALLAN 280Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

INCOME TAX ONLINE PAYMENT LINK

 CLICK HERE To pay Income Tax OnlineClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

NMMS OMR SHEET | 2023 PDF FILE

 NMMS old Question paperNMMS Study MaterialsClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

ITI பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 அரசாணை ( நிலை ) எண் .34 , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு ( எஸ் .1 ) துறை நாள் . 30.03.2022 - ன்படி 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 10 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10 வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில்...

EMIS Breaking News

 Dear All,We are migrating to New Login IDs to all, in TNEMIS site there will be Intermittent non-availability of the site for today and tomorrow. Will update when the site is fully functional.EMIS ல் அனைத்து பள்ளிகளுக்கும் user id மாற்றப்படுவதால் இன்றும் நாளையும் EMIS தளம் செயல்படாது....-- TN EMIS TEAMClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

SMC - மிக மிக முக்கியமான அறிவிப்பு.

அனைவருக்கும் வணக்கம்  மிக மிக முக்கியமான அறிவிப்பு.மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது, இனிவரும் காலங்களில் இருந்து *மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கிறது.அந்த அடிப்படையில் இந்த மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இனி இதே நடைமுறைதான் மாதம் தோறும் தொடரும் என்பதனையும்...

School Morning Prayer Activities - 27.01.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 27.01.2023திருக்குறள் :பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: நடுவுநிலைமைகுறள் எண்: 112செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.பொருள்:நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்பழமொழி :Don’t measure the worth of a person by their size.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுஇரண்டொழுக்க பண்புகள் :1. எந்த காரியம் செய்தாலும்...

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 812 பேர் கவுரவிப்பு

 எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் 812 பேருக்கு குடியரசு தினவிழாவில் சிறப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் நடத்த  முடியாத நிலை ஏற்பட்டது. அதிலும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புகளில் படித்த குழந்தைகள் பள்ளிக்கு நேரடியாக வர முடியாத நிலை ஏற்பட்டதால், 1 முதல் 3ம் வகுப்பு வரை...

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 27.01.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

2022-2023 - ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 25.02.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01.2023 என தெரிவிக்கப்பட்டதுதற்போது , இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் 27.01.2023 பிற்பகல் 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...

600 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவை குறித்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 2008-2009-2010 மற்றும் 2010 2011 ஆம் கல்வியாண்டுகளில் தரமுயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி மற்றும் / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து மகளிரை பிரித்து துவக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு 1512 தற்காலிக பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது. இப்பணியிடங்களில் 600 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ள நிலையில் இப்பணியிடங்களில்...

தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் முழு விவரம் - தமிழில்..

  தாய் திருநாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து தியாகிகளின் முழு விவரம் - தமிழில்... freedom fighters - Download here...Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

குடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன்

 குடியரசில் குதூகலிப்போம்எங்கள் நாடுபூமியின் பூக்காடுஎங்கள் ரத்தநாளங்களில் புடைத்து நிற்கிறது தாயகப்பற்றுமுன்னோர்களின் தியாகத்தில்அளப்பறிய வீரத்தில்அவர்களின் உதிரத்தில்உயரக்கண்டோம் தேசியக்கொடிஇங்குதான்திருநீறும் சிலுவையும் கைக்கோர்க்கும்பசுமையும் காவியும்பகைமை துறக்கும்சம்மதமாய் எம்மதமும் ஏற்கும் எந்நாடு பொன்விளையும் புகழோடுகுண்டு வெடிக்குமோ என குமுறல் இல்லைதுப்பாக்கி தாக்கிடும் துயரங்கள் இல்லைபதுங்கு குழி வாழ்க்கையில்லைபயமே வாழ்வாய் ஆனதில்லையாவரும் பேசலாம்தவறென்றால் யாவரையும் பேசலாம்அனைவர்க்கும் உண்டிங்கு உரிமைஅதுவே எம்...

28.01.2023 சனிக்கிழமை - பள்ளி முழு நேர வேலைநாள் - CEO Proceedings

 கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / தனியார் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி / சுயநிதி / தொடக்க / உயர் / மேல்நிலைப் பள்ளிகளும் 28.01.2023 சனிக்கிழமை அன்று பள்ளி முழு நேர வேலைநாளாக செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் , 28.01.2023 சனிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறை ஏதும் அறிவிக்கக் கூடாது எனவும் தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும்...

School Morning Prayer Activities - 26.01.2023

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 26.01.2023திருக்குறள் :பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: நடுவுநிலைமைகுறள் : 112செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து. பொருள்:நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.பழமொழி :It is better to plough deep than wide.அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.இரண்டொழுக்க பண்புகள் :1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து...