எண்ணும் எழுத்தும் பயிற்சி வினாடி வினா கேள்விகள்..EMIS - Quiz Questions.pdf

Click here to download pdf

அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லா தினம் கொண்டாட உத்தரவு.

2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் படி , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகமில்லா தினம் என்ற செயல்பாட்டினை நடத்த அனுமதித்து , அதற்காக மாணவர் ஒருவருக்கு ரூபாய் 10 / - வீதம் 1263550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.126.355 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இச்செயல்பாட்டின் முக்கிய நோக்கம் :

 இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும் , மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் ஆகும் . மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் , மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும் , உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் . அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து , வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

 பாரம்பரிய கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும் . மேலும் விவசாயம் சார்ந்த அறிவுடன் , மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் , மாடித் தோட்டங்களின் தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது.

NO BOOKS Day Proceedings - Download here

பள்ளி கல்வி துறையில் ஆறு பேருக்கு தேசிய விருது

பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உட்பட ஆறு பேருக்கு, கல்வி நிர்வாகத்தில் புதுமை செய்ததற்காக, தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனத்தின் சார்பில், கல்வி நிர்வாகத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்துவது மற்றும் சிறந்த நடைமுறை உருவாக்குவோருக்கு, ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

இதன்படி, பள்ளிக் கல்வி தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருவண்ணாமலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி, பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன் ஆகியோர், 2018- - 19ம் ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் குன்னுார் வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் ஆகியோர், 2019-20ம் கல்வி ஆண்டு விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, இன்று பிற்பகல் 3:00 மணிக்கு காணொலி வழியாக விருது வழங்கப்பட உள்ளது

எண்ணும், எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், எண்ணும், எழுத்தும் திட்டத்தில், கட்டாயம் பயிற்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியானது, 'வீடியோ' பாடமாகவும், 'ஆன்லைன்' வழி மதிப்பீடாகவும் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை ஆசிரியர்கள் பெற்றால் மட்டுமே, சான்றிதழ் பெற முடியும். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறும் வரை, பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சிக்காக 12 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு, மார்ச் 25ல் பயிற்சி நிறைவு பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Class 2 | Bridge course | English | Letters of the alphabets | KalviTv

வகுப்பு 2 | இணைப்புப் பாடப் பயிற்சி | தமிழ் | இலக்கணம் | உயிர் எழுத்துக்கள் | அலகு 1 | Kalvi Tv

வகுப்பு 2 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | எண்கள் | 1 - லிருந்து 20 வரை | அலகு 1 | KalviTv

வகுப்பு 2 | இணைப்புப் பாடப் பயிற்சி | சூழ்நிலையியல் | சுவையான உணவு | அலகு 3 | KalviTv

Class 2 | Bridge Course | English | Unit 2 | My Body | KalviTv

வகுப்பு 2 | இணைப்புப் பாடப் பயிற்சி | கணக்கு | எண்களின் கூடுதல் 1 - 20 வரை | அலகு 2 | KalviTv

வகுப்பு 2 | இணைப்புப் பாடப் பயிற்சி | தமிழ் | அலகு 2 | மெய் எழுத்துக்கள் அறிதல் | அலகு 2 | KalviTv

STD 5 -TERM 3 | WORK DONE RECORD

STD 5 -TERM 3  | WORK DONE RECORD

STD 4 - TERM 3 | WORK DONE RECORD

 STD 4 - TERM 3 | WORK DONE RECORD

STD 3 - TERM 3 | WORK DONE RECORD

STD 3 - TERM 3  |  WORK DONE RECORD

STD 2 - TERM 3 | WORK DONE RECORD

 STD 2 - TERM 3 |  WORK DONE RECORD

STD 1 - TERM 3 | WORK DONE RECORD

 STD 1 - TERM 3 | WORK DONE RECORD

வகுப்பு 10 | தடையும் விடையும் | அறிவியல் | தாவரங்களின் உள்ளமைப்பியல், செயலியல் | அலகு 14 | KalviTv

Class 10 | Thadaiyum Vidaiyum | Science | Optics | Unit 2 | KalviTv

Class 10 |வகுப்பு 10 |தடையும் விடையும் |அறிவியல் |தாவரங்களின் கடத்தல் விலங்குகளின் |அலகு 14 |KalviTv

NTSE 2019 - SAT - Original Question Paper

NTSE 2018 - MAT - Original Question Paper

NTSE 2017 - SAT - Original Question Paper

NTSE 2017 - MAT - Original Question Paper

Class 1 | English | Work book | Rain rain rain | Unit 3 | Part 8 | KalviTV

உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு

School Education Announcement for the year 2021-2022 - General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government / Municipal High / Higher Secondary Schools - Orders issued - Amendment - Issued.

GO NO : 12 , DATE : 03.02.2022 - Download here

Class 1 | English | Work Book | Let us learn - Let us sing - Let us say | Unit 3 | KalviTv

Class 1 | English | Time and Calendar | Work Book | Unit 2 | Part 2 | KalviTv

Class 1 | English | My Garden | Work Book | Unit 1 | KalviTv

இல்லம் தேடிக் கல்வி | தமிழ் | தொடக்கநிலை | மனமகிழ்ச்சி செயல்பாடுகள் | வகுப்பு 1 முதல் 5 வரை |

Class10 | வகுப்பு 10 | தமிழ் | அன்னை மொழியே | இயல் 1 | பகுதி 1 | Question & Answer Session | Kalvi Tv

Class10 | வகுப்பு 10 | தமிழ் | தமிழ் சொல் வளம் | இயல் 1 | பகுதி 4 | Question & Answer Session | Kalvi Tv..

Class 10 | வகுப்பு 10 | தடையும் விடையும் | தமிழ் | முல்லைப்பாட்டு | அலகு 2 | Question & Answer Session | KalviTv

Class 10|வகுப்பு 10 | தடையும் விடையும் | தமிழ் | முல்லைப்பாட்டு | அலகு 2 | Question & Answer Session  | KalviTv

Class 10 | வகுப்பு 10 | தடையும் விடையும் | தமிழ் | சிற்றகல் ஒளி | இயல் 7 | Question and Answer Session | KalviTv Videos

Class 10 | வகுப்பு 10 | தடையும் விடையும் | Question & Answer Session | கற்கண்டு | இயல் 4 | பகுதி 1 | Q&A | KalviTV Videos

Class 10 | வகுப்பு 10 | தடையும் விடையும் | கற்கண்டு | இயல் 4  | பகுதி 1 | Q&A | KalviTV

Lesson Plan Guide - IVth Standard - Term III | பாடத்திட்டக் கையேடு - நான்காம் வகுப்பு - மூன்றாம் பருவம்

பாடத்திட்டக் கையேடு - நான்காம் வகுப்பு - மூன்றாம் பருவம்

Lesson Plan Guide - III Standard - Term III | பாடத்திட்டக் கையேடு - மூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம்

பாடத்திட்டக் கையேடு - மூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் 

Lesson Plan Guide - IInd Standard - Term III - பாடத்திட்டக் கையேடு - இரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம்

பாடத்திட்டக் கையேடு - இரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் 

Lesson Plan Guide - I st Standard - Term III - பாடத்திட்டக் கையேடு - முதலாம் வகுப்பு - மூன்றாம் பருவம்

பாடத்திட்டக் கையேடு - முதலாம் வகுப்பு - மூன்றாம் பருவம் 

Click here to download 

6,7,8 SOCIAL - LESSON PLAN - TERM 3 -PDF

6,7,8 SOCIAL - LESSON PLAN - TERM 

6,7,8 SCIENCE LESSON PLAN - TERM 3

6,7,8 SCIENCE LESSON PLAN - TERM 3

6,7,8 TAMIL LESSON PLAN - TERM 3.pdf

6,7,8 TAMIL LESSON PLAN - TERM 3.pdf

5TH STD -LESSON PLAN GUIDE- 3rd TERM

5TH STD -LESSON PLAN GUIDE- 3rd TERM 
5TH STD -LESSON PLAN GUIDE- 3rd TERM 

1st Standard
1st Std - Term 3 - Lesson Plan - Ganga - T/M - Download Here

1st Std - Term 3 - Lesson Plan Guide - Ganga - E/M - Download Here

2nd Std - Term 3 - Lesson Plan Guide- Ganga - T/M - Download Here

2nd Std - Term 3 - Lesson Plan - Ganga - E/M - Download Here

3rd Standard
3rd Std - Term 3 - Lesson Plan Guide - Ganga - T/M - Download Here

3rd Std - Term 3 - Lesson Plan Guide - Ganga - E/M - Download Here

4th Std- Term 3 - Lesson Plan - Ganga - T/M - Download Here

4TH STD TAMIL AND ENGLISH MEDIUM - CLICK HERE

5TH STD TAMIL AND ENGLISH MEDIUM - CLICK HERE

5TH STD TAMIL - CLICK HERE

5TH STD ENGLISH - CLICK HERE

5TH STD MATHS - CLICK HERE

5TH STD SCIENCE - 
CLICK HERE

5TH STD SOCIAL - CLICK HERE

NMMS- STUDY MATERIALS- VIIth STD- SCIENCE FULL TERM -ONE MARK QUESTIONS

CLICK HERE TO DOWNLOAD

NMMS- 8th Std Science -1&2 term

NMMS- 8th Std Science -1&2 term

CLICK HERE TO DOWNLOAD

NMMS- EXAM STUDY MATERIALS- 7th_Social Science_3rd Term.

NMMS- EXAM STUDY MATERIALS- 7th_Social Science_2nd Term

Prepared by Mr.Prakash Ramanathapuram district

       SHARE TO ALL