இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை

 From OSD sir..இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை!மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும்  மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள்...

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்குஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே  பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில், எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ, அதற்குரிய சான்றினை எதுவாயினும் (Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.அதற்கான வசதி உங்களுடைய EMIS Portal லில் வழங்கப்பட்டுள்ளது..Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily...

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, இக்காலக்கெடு புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - Commissioner of School EducationClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews...

2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்

 2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இன்று (28.04.2023) அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம். Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number

 IMPORTANT MESSAGE இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால், தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் School - udise numberTracher - Tr 8 digit IDStudents - emis number உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.Here after, Please call 14417 for any kind of EMIS related issuesThank you. Click here for...

கனவு ஆசிரியர் 2ம்நிலை தேர்வு Hall Ticket வெளியீடு

 கனவு ஆசிரியர் 2ம்நிலை தேர்வு Hall Ticket வெளியீடுDOWNLOAD செய்து PRINT எடுக்கும் வழிமுறை Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

அரசு மேல்நிலை பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு: மே 5 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மே 5-ம் தேதி முதல் செயல்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம் பகவத், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு...

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் - திருத்தம் செய்த புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022)

 உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022) வெளியீடு (School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued.G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022) - Download here Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

CRC Days for Primary School Teachers - Tentative List 2023 - 2024

 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (CRC) நாட்கள் - உத்தேச பட்டியல்ஜூன் 171-5 வகுப்பு ஆசிரியர்கள்ஜூலை 81 - 3 வகுப்பு ஆசிரியர்கள்ஜூலை 15 4,5 வகுப்பு ஆசிரியர்கள்ஆகஸ்ட் 5 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்ஆகஸ்ட் 12 4,5 வகுப்பு ஆசிரியர்கள்நவம்பர் 18 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்நவம்பர் 254,5 வகுப்பு ஆசிரியர்கள்பிப்ரவரி 101,2,3 வகுப்பு ஆசிரியர்கள்பிப்ரவரி 174,5 வகுப்பு ஆசிரியர்கள் Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை

🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..HM -Approval▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..▪️இரண்டையும்...

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிப்பு

 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில்  உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக...

மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என பெயர் வைத்து அரசாணை வெளியீடு.

 தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 20.03.2023 - ஆம் நாளன்று 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்து மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் ஏனையவற்றுடன் மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

பணிமாறுதல் செய்திகள்: மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)

 பணிமாறுதல் செய்திகள்:மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)1. முற்றிலும் கண் பார்வையற்றவர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)2. மாற்றுத்திறனாளிகள் (40%க்கும் மேல் உள்ளவர்கள்)- (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)3. மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் - (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்றுநோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - (அரசு/தனியார்...

மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு.

 மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

Monthly wise School Working Days 2022 - 2023

 Monthly wise School Working Days 2022 - 2023 மாதவாரியாக பள்ளி வேலை நாட்கள்Monthly wise School Working Days 2022 - 2023 - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்

 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, தேர்ச்சி செய்வதற்கு, 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி முறை பின்பற்றப்பட்டது. தற்போது, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே, ஆல் பாஸ் என்ற நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, 10ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்வதற்கு, சில கட்டுப்பாடுகள் விதித்து, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட...

பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி - சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டையில் இன்று முதல் அமல்

 சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2023-24 ம் நிதியாண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘‘மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை...

EMIS - அடையாளச்சான்றிதழை பதிவு செய்ய புதிய வழிமுறை கல்வித்துறை அறிவிப்பு

  1 முதல் பிளஸ்-2 வகுப்புவரை எமிஸ் என்று அழைக்கப்படும் கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு என்ற அடையாளச்சான்றிதழை பதிவு செய்து பராமரிப்பது அவசியம் என்று கல்வித்துறை அறிவுறுத்தி வருகிறது.அந்த வகையில் எமிஸ் அடையாளச் சான்றிதழை முறையாக பராமரிக்க புதிய வழிமுறைகளை கல்வித்துறை வகுத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-யு.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் மற்றொரு பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் ஏற்கனவே எமிஸ் அடையாளச் சான்றிதழ் உள்ளதா என்பதை சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர் உறுதி செய்த பின்னரே புதிய எமிஸ்...

பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று வெளியிடப்படுகிறது - தேர்வுத்துறை

 மேல்நிலை இரண்டாமாண்டு ( 2 ) -மார்ச் / ஏப்ரல் 2023. பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.Click here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews...

பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தின் [01.05.2023] கூட்டப் பொருளாக இணைத்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு , மாணவர் பாதுகாப்பு , பள்ளி இடைநிற்றல் தொடர்பாகப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமாகும் . எதிர்வருகின்ற 2023 , மே மாதம் 1 - ஆம் தேதி " உழைப்பாளர் தினத்தன்று " நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது சம்பந்தமாகக் கீழ்க்கண்ட...

பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு - தலைமை ஆசிரியரின் பங்கு

 பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) - தலைமை ஆசிரியரின் பங்கு Role of Head Master) (School Level Higher Education Guidance Committee - Role of Head Master - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

28.04.2023 CEOs & DEOs அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தின் கூட்டப்பொருள்!

 28.04.2023 அன்று நடைபெற உள்ள  முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தின் கூட்டப்பொருள்!CEOs & DEOs Meeting Agenda - Download hereClick here for latest Kalvi News Click here to join whatsapp group for daily kalvinews update&nb...

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மே'23 : பருந்துப் பார்வை!

 தொடக்கக் கல்வித் துறையின் 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் இருப்பதும் இல்லாததும் குறித்து பருந்துப் பார்வையாக. . .Minimum 1Year Service-க்கு டாட்டா!மாறுதலுக்கு விண்ணப்பிக்க தற்போது பணியாற்றும் பள்ளியில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த 4 மாதங்களாக நிருவாக மாறுதல் எனும் பெயரில் பல இலட்சங்கள் செலவு செய்து தென்மாவட்டங்களுக்குள் சென்ற ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்தமுறை...