
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 01.02.2023திருக்குறள் :பால் :அறத்துப்பால் இயல்:இல்லறவியல் அதிகாரம்: நடுவுநிலைமைகுறள் : 115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.பொருள்:ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையுடன் இருந்து நீதி தவறாது உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.பழமொழி :Hear more,but talk less.அதிகம் கேள், குறைவாக பேசஇரண்டொழுக்க பண்புகள் :1. கடமை தவறாமல் உதிக்கும்...