4 , 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள்களை எவ்வாறு பெறுவது? CEO கடிதம்!

 

4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு - வட்டாரக் கல்வி அலுவலர்கள் தினந்தோறும் அன்றைய நாட்களுக்குரிய வினாத்தாள்களை காலை 9 மணிக்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிட வேண்டும் - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கடிதம்


CEO Letter - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

TNEMIS - TNSED Mobile App New Update Version

TNSED School App Version Update  செய்யப்பட்டுள்ளது.

TN EMIS - TNSED - Mobile App New Update Version

Today Updated

⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔

TNSED UPDATE செய்யாத ஆசிரியர்கள் கீழே உள்ள இணைப்பு மூலம் TNSED App - யை Update செய்து கொள்ளவும்..

Update Direct Link :






பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு

 பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு


School Education Department - Restructuring the administrative set up at the field level to ensure effective monitoring of schools and providing quality education to the students creation of few posts in lieu of surrender of certain posts - Revised delegation of duties and responsibilities to administrative officers in School Education Department - orders issued.

Tamil Version - Download here

GO NO : 151 , DATE. : 09.09.2022 - Download here...

தமிழ்நாடு முழுவதும் மாறுதலுக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக... விபரம்

 தமிழ்நாடு முழுவதும் மாறுதலுக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக... விபரம்


DEO OFFICES AND NEW CONVERSION.pdf - Download here...



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி - CEO Proceedings

 1 - 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...





தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.



TERM 1 SA - தொகுத்தறி மதிப்பீடு எவ்வாறு இருக்கும்? - TN EE TEAM விளக்கம்.

 அன்புள்ள ஆசிரியர்களே!!!


🔴 1-3 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டை முடிக்க,  2 வார கால அவகாசம் ( 19.09.22 - 30.09.22)  கொடுக்கப்பட்டுள்ளது..


 🔴மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் 10 கேள்விகள் மட்டுமே உள்ளன.  


🔴 Baseline survey எவ்வாறு செய்யப்பட்டதோ, அதே வழியில் நீங்கள் தொகுத்தறி மதிப்பீடு SA யும் செய்யலாம். 


🔴கேள்விகள் எளிமையானவை மற்றும் மாணவர்கள் மதிப்பிடப்பட்டதை அறியாமல் அதைச் செய்து மகிழ்வார்கள்.


- TN EE Team


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!!

  பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, 


6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை.


1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9ம் தேதி வரை விடுமுறை.


எண்ணும் எழுத்தும் திட்ட இரண்டாம் பருவத்திற்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் 6 - 8 வரை நடைபெறுவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

PGTRB - Botany & Computer Science - Provisionally Selection List published

 


BEO Promotion - வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு

 வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு - 19.09.2022 & 20.09.2022 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு!



SA EXAM ( காலாண்டுத் தேர்வு ) 5 ஆம் வகுப்பு வரை எவ்வாறு நடத்த வேண்டும்? - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

SA EXAM ( காலாண்டுத் தேர்வு ) 5 ஆம் வகுப்பு வரை எவ்வாறு நடத்த வேண்டும்? - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான வளரரி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

 தற்போது .  கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை (Summative Assessment) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த தெரிவிக்கப்படுகிறது.

இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் . மேலும் , 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு (CD) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17 ஆம் தேதி அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.


 ஆகவே . இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் ( செப்.16,17 )

 

பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி 16.09.2022 மற்றும் 17.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , மடிக்கணினியுடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களை தவிர்த்து ) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் 

நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022


CEO meeting agenda September.pdf - Download here...


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு!

 

2022 ஆம் ஆண்டிற்கு 01012022 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2012 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்த மற்றும் 31.12.2021 க்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்களை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் :


DEE - MSHM TO BEO panel 2022 final - Download here...


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - செப்டம்பர் 14ஆம் தேதி தொடக்கம்.

 பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - செப்டம்பர் 14ஆம் தேதி தொடக்கம்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். 


காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் (SIRPI-Students in Responsible Police Initiatives) சிற்பி திட்டம்.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

EMIS தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியான அலுவலர்களின் தொடர்பு எண்கள்

 TN SED செயலி மற்றும் EMIS  தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியான அலுவலர்களின் தொடர்பு எண்கள் :




10th STANDARD - ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE - மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு

 10th STANDARD - ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE - மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள கையேடு


Tamil - Download Here

English - Download Here

Maths - Download Here

Science - Download Here

Social - Download Here



 Click here to Join WhatsApp group for Daily kalvi news 


1Oth STD - ALL SUBJECTS - QUARTERLY EXAM MODEL QUESTION PAPER

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!

 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!


01.10.2022 அன்று நடைபெறவிருக்கும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு , தற்போது பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ஊக்கத்தொகை பெறும் பொருட்டு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.

மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு 100 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்களாக அமையும் . ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். 

மேற்படி வினாக்கள் பத்தாம் வகுப்பு நிலையின் அடிப்படையில் அமையப்பெறும் . இலக்கணம் , அற இலக்கியம் , சங்க இலக்கியம் , தற்கால இலக்கியம் , உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய தலைப்புகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுத்தல் , பொருத்துக , பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுத்தல் , சரியான / தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல் , கூற்று / காரணம் வினாக்கள் போன்ற வினாக்கள் கேட்கப்படும். 

மேற்படி தேர்வில் தேர்ச்சியுற்று தேர்ந்தெடுக்கப்படும் 1500 தேர்வர்களுக்கு மாதம் ரூ .1500 / - வீதம் இரண்டாண்டுகளுக்கு உதவித் தொகை தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படவுள்ளது.

மேற்படி தேர்விற்கு , அரசுப் பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளி / தனியார் பள்ளி / CBSE / ICSE பள்ளிகள் சார்ந்த மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

09.09.2022 அன்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும் . எனவே , மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வெழுதி ஊக்கத் தொகை பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

NEET UG 2022 Result Published

 The National Testing Agency (NTA) is all set to declare the result for National Eligibility Cum Entrance Test-Undergraduate (NEET-UG) 2022


இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நீட் நுழைவு எழுதியவர்கள், கீழ் காணும் இணையதள இணைப்பில் பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட்ட சுயவிபரங்கள் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.


அரசு பள்ளி மாணவர்களின் 36 வகையான தகவல்களை சேகரிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவு.

 அரசு பள்ளி மாணவர்களின் 36 வகையான தகவல்களை சேகரிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவு.


அரசு பள்ளி மாணவர்களுக்கு தலை பெரியதா, சிறியதா என்பது உள்பட, 36 வகையான தகவல்களை சேகரிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவியரிடம், மாதவிடாய் குறித்த தகவல்களை பெற்று, அதனை செயலியில் பதிவிட அறிவுறுத்தப்பட்டது. நம் நாளிதழில் செய்தி வெளியானதும், அந்த தகவலை திரட்ட வேண்டாம் என, நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தகவல் பதிவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், 36 வகையான நோய்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் விபரத்தை, 'எமிஸ்' செயலியில் பதிவிடுமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, ரத்த சோகை, தொழுநோய், தோல்நோய், தைராய்டு, கண் பார்வை பாதிப்பு, காசநோய், பல் நோய்கள், வைட்டமின் குறைவு, நோய் எதிர்ப்பு குறைவு, சிறுநீர் பாதை பாதிப்பு, மாணவர்களுக்கு பெரிய தலையா, சிறிய தலையா, இரண்டு கண்களும் ஒரே அளவில் உள்ளதா என்பது உள்ளிட்ட ஆய்வுக்கான பட்டியல்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 ஒவ்வொரு மாணவரையும் தனியாக அழைத்து, அவரது உடலை சோதனை செய்து, இந்த நோய்கள் குறித்த மாணவர்களின் தகவல்களை பதிவிட வேண்டும். கடந்த மாதத்தில், ஒரு வாரம் முழுதும் மாணவர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை பதிவு செய்ய, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது. நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தது முதல் பாடம் நடத்த விடாமல், பல்வேறு திட்ட பணிகளின் புள்ளிவிபர சேகரிப்பு மற்றும் செயலாக்கம் தொடர்பாக, கூடுதல் பணி வழங்குவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Quarterly Examination Portion & Question Pattern 2022 - 6 TO 9 Std

 Quarterly Examination Portion & Question Pattern 2022 - 6 TO 9 Std


Click here to download pdf file

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Ennum Ezhuthum - September 2nd Week Lesson Plan

 Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023


Ennum Ezhuthum - September 2nd Week Lesson Plan - Download here



 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அக்டோபர் 1-ம் தேதி: தமிழ் மொழிதிறனறி தேர்வு

  பள்ளி மாணவ, மாணவிகள், அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு தயாராகி பங்கு பெறுவதுபோல, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் ‘திறனறித் தேர்வு’ நடைபெற உள்ளது.

அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்புமாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத, வரும் 9-ம் தேதி வரைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடம் இதற்கான பாடத் திட்டமாகும்.

அக்.1-ம் தேதி கொள்குறிவகையில் தேர்வு நடைபெறும்.இதில் வெற்றி பெறும் 1,500 பேரில்750 அரசுப் பள்ளி மாணவர்களும், 750 இதர பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


5- ம் வகுப்பு தொகுத்தறி வினாக்கள் (SA) -முதல் பருவத்தேர்வு 2022 -அனைத்துப் பாடங்கள் - மாதிரி வினாத்தாள் / FIRST TERM ALL SUBJECTS MODEL QUESTION PAPER 2022

 5- ம் வகுப்பு தொகுத்தறி வினாக்கள் (SA) -முதல் பருவத்தேர்வு 2022 -அனைத்துப் பாடங்கள் - மாதிரி வினாத்தாள் / FIRST TERM ALL SUBJECTS MODEL QUESTION PAPER 2022


5th TAMIL QUESTION PAPER CLICK HERE

5th ENGLISH QUESTION PAPER CLICK HERE

5th MATHS QUESTION PAPER CLICK HERE

5th SCIENCE QUESTION PAPER CLICK HERE

5th SOCIAL QUESTION PAPER CLICK HERE


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4- ம் வகுப்பு தொகுத்தறி வினாக்கள் (SA) -முதல் பருவத்தேர்வு 2022 -அனைத்துப் பாடங்கள் - மாதிரி வினாத்தாள் / FIRST TERM ALL SUBJECTS MODEL QUESTION PAPER 2022

 4- ம் வகுப்பு தொகுத்தறி வினாக்கள் (SA) -முதல் பருவத்தேர்வு 2022 -அனைத்துப் பாடங்கள் - மாதிரி வினாத்தாள் / FIRST TERM ALL SUBJECTS MODEL QUESTION PAPER 2022


4th TAMIL QUESTION PAPER CLICK HERE

4th ENGLISH QUESTION PAPER CLICK HERE

4th MATHS QUESTION PAPER CLICK HERE

4th SCIENCE QUESTION PAPER CLICK HERE

4h SOCIAL QUESTION PAPER CLICK HERE


நீட் நுழைவு தேர்வு: இன்று ‛ரிசல்ட்

 மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் இன்று(செப்.,7) வெளியாகின்றன.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17ல், நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது.நாடு முழுதும், 9.5 லட்சம் மாணவியர் உட்பட, 16 லட்சம் பேர் பங்கேற்றனர்.


தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரம் பேர் உள்பட, 1.30 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை இன்று அறிவிக்கிறது. தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவரின் விடைத்தாள் நகல், கடந்த வாரமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


அதன் வாயிலாக, ஒவ்வொரு மாணவரும், தோராயமாக தங்களின் மதிப்பெண்களை தெரிந்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவில், ஒட்டுமொத்தமாக மாணவர்களின் தரவரிசை, மதிப்பெண் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

-பள்ளிகள் அழைப்பு


அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவைத்து, அவர்களின் மதிப்பெண் விபரம் சேகரிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக உயர் கல்வி வழிகாட்டல் என்ற பெயரில், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு புள்ளிவிபரம் சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அப்போது, மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கவும், '14417' மற்றும் '104' என்ற தொலைபேசி எண்கள் வழியாக, உளவியல் கவுன்சிலிங் அளிக்கவும், பள்ளிக் கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ , மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ( சுயநிதிப் பிரிவு நீங்கலாக ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் - வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் - EMIS Portal -ல் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரக இயக்குநரின் செயல்முறைகள் 

CoSE - Special Cash Incentive - Download here...






 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

10th Maths - One Mark Test Paper 1,2

 10th Reduced Syllabus - New Study Materials