10th Public Exam Tips - கணிதத்தில் சென்டம் எடுக்க சில சிம்பிள் பார்முலாக்கள்!

 


IMG-20240303-WA0019

கணிதத்தில் சென்டம் எடுக்க சில சிம்பிள் பார்முலாக்கள்!

Public Exam Tips


கணிதம் என்றாலே பலருக்கும் பயமாக இருக்கிறதா? டோன்ட் வொர்ரி மாணவர்களே, இங்கே ஆசிரியர்கள் சொல்லும் சில பாயின்ட்டுகளைப் பின்பற்றி தேர்வைச் சந்தியுங்கள். கணிதத்தில் சென்டம் எடுங்கள்.


பத்தாம் வகுப்பு (10th/ SSLC/TN Board):


1. 'நாம் கணக்குல வீக்கான ஸ்டூடன்ட்' என்ற எண்ணத்தை இந்த நிமிடத்திலிருந்து ஒதுக்கி ஓரம் கட்டுங்கள். உங்கள் ஆசிரியர் எவையெல்லாம் நிச்சயமாக வரும் எனச் சொல்லியிருந்தாரோ, அந்தக் கணக்குகளையெல்லாம் பலமுறை  சால்வ் பண்ணிப் பாருங்கள். 


2. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்யுங்கள். இதைச் செய்தாலே, முழு நம்பிக்கை வந்துவிடும். 

3. இரண்டரை மணி நேரத்தில், 2 மணி நேரம் மட்டும் எக்ஸாம் எழுத எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்த அரைமணி நேரத்தில், போட்ட கணக்குகள், அவற்றின் ஸ்டெப்கள், விடைகள் ஆகியவற்றை கிராஸ் செக் செய்யுங்கள். சில கணக்குகளைப் பார்த்தவுடன், 'ஆஹா, இது நமக்கு நல்லாத் தெரியுமே' என்று கடகடவெனப் போட்டுவிடுவீர்கள். ஆனால், நீங்கள் படித்த கேள்வி வந்திருந்தாலும், அதில் ஏதாவது ஒரு எண் மாறியிருக்கலாம். அதைக் கவனிக்காமல் எழுதியிருந்தால், மதிப்பெண்ணை முழுதாக இழந்துவிடுவீர்கள். 

4. ஒரு மதிப்பெண் கணக்கில் குழப்பம் இருந்தால், இடம் விட்டுவிட்டு 5 மதிப்பெண், 10 மதிப்பெண் கணக்குகளுக்குச் சென்றுவிடுங்கள். குழப்பங்களுக்கு நேரம் கொடுத்துத் தயங்கி நிற்காதீர்கள். 


5. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் போர்டு எக்ஸாமில் கேட்கப்பட்ட கணக்குகளை சால்வ் பண்ணிப் பாருங்கள். 


6. சேப்டர் 2, 3, 5, 6, 7 ஆகியவற்றில் இருக்கும் ஒரு மதிப்பெண் கணக்குகள் அனைத்தையும் ரிவிஷன் பண்ணிவிடுங்கள். 

7. ஜியாமென்ட்ரியில் உதவிப்படம், உண்மைப்படம், அளவுகள், கோணங்கள் ஆகியவை விடுபடாமல் வரைந்தால்தான் 10 மதிப்பெண் கிடைக்கும். 


8. வரைபடத்தில் (Graph) அச்சுகள் குறித்தல், ஆரிப்புள்ளி குறித்தல், அளவுத்திட்டம், அளவுகள் குறித்தல் என எல்லா ஸ்டெப்ஸும் சரியாக இருந்தால்தான் முழு மதிப்பெண். 


9. முதல் சாப்டரில் 15 மார்க்கும், நான்காவது சேப்டரில் 10 மார்க்கும் நிச்சயம் எடுக்கலாம். அவற்றிலிருந்து கேள்விகள் வரும் என்பதாலும், இந்த இரண்டு சேப்டரில் இருக்கும் கணக்குகளை சால்வ் பண்ணிப் பார்க்க மறந்துவிடாதீர்கள். 


பிளஸ் டூ (HSC):


1. ஒரு மதிப்பெண் கணக்குகள் புத்தகம் முழுக்கச் சேர்த்து 271 இருக்கின்றன. இதை ஐம்பது ஐம்பதாகப் பிரித்து, 50 கணக்குகளுக்கு இரண்டு மணி நேரம் என டைம் டேபிள் போட்டுப் பாருங்கள். இதன்மூலம் 30 மதிப்பெண் உங்களுக்கு உறுதியாகிவிடும். 


2. அணிகள் (35 வினாக்கள்), கலப்பெண்கள் (16 வினாக்கள்), தனிநிலை கணக்கியல் (22 வினாக்கள்), வகை நுண்கணிதம் II (11 வினாக்கள்) என ஜஸ்ட் 84 கணக்குகளே. 6 மார்க் வினா-விடை பகுதிக்காக மாணவர்கள் சால்வ் செய்து பார்க்கவேண்டியது. இந்த 84 கணக்குகளை நன்கு போட்டுப் பழகியிருந்தால், 42 மதிப்பெண்கள் கியாரன்டி. 

3. அடுத்து, 10 மதிப்பெண் கணக்குகள் 7 போடவேண்டும். இதற்கு, வெக்டர் இயற்கணிதத்தில் 20 கணக்குகள், பகுமுறை வடிவ கணிதத்தில் 28 கணக்குகள், தனிநிலை கணக்கியலில் 15 கணக்குகள், கலப்பெண்களில் 16 கணக்குகள் என 79 கணக்குகளைப் போட்டு பழகினால், உங்களுக்கு 70 மதிப்பெண் கன்ஃபார்ம். 


4. '10 கணக்குகளை சால்வ் செய்து பார்த்தால் போதும்; 15 கணக்குகளைப் சால்வ் செய்து பார்த்தால் போதும்' எனச் சொல்லாததற்கு காரணம், அடுத்த வருடம் இன்ஜினீயரிங் படிக்கப்போகிறீர்கள் என்றால், அப்போது கஷ்டம் ஏற்படும். கணக்குகளை செலக்டிவாக சால்வ் செய்து பார்ப்பதற்குப் பதில், இத்தனை கணக்குகளுக்கு இவ்வளவு நேரம் என டைம் மேனேஜ்மென்ட் செய்து, அனைத்தையும் சால்வ் செய்து பழகுங்கள். இதன்மூலம் 142 மதிப்பெண்களைச் சுலபமாக எடுத்துவிடலாம். 


5. வலைதளங்களில் அரசுப் பொதுத் தேர்வுக்கான வினா-விடைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எத்தனை கணக்குகள் உங்களுக்கு சால்வ் செய்யத் தெரிகிறது என்று செக் பண்ணுங்கள். 


6. உருவாக்கப்பட்ட வினாக்கள் (created type) பார்ப்பதற்குக் கடினமாகத்தான் தெரியும். பதட்டப்படாமல் வாசித்துப் புரிந்துகொண்டு விடை எழுதுங்கள். 


7. கட்டாய வினாக்கள் பாடப்பகுதியின் எந்த இடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்பதைக் கவனத்தில் வையுங்கள். 


8. பன்னிரண்டாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு 5 நாள்கள் விடுமுறை இருப்பதால், பதற்றப்படாமல் பரீட்சைக்குத் தயாராகுங்கள். 


பத்தாம் வகுப்பு (சி.பி.எஸ்.இ):


1. சி.பி.எஸ்.சி. கணிதத் தேர்வைப் பொறுத்தவரை 15 சதவிகிதம் மிக எளிதாகவும், 70 சதவிகிதம் சற்று எளிதாகவும், 15 சதவிகிதம் மட்டுமே கடினமாகவும் இருக்கும். அதனால், 85 மார்க் எடுப்பது மாணவர்களின் உழைப்பில்தான் இருக்கிறது. 


2. ஒருநாள்விட்டு ஒருநாள் என்று 15 சேம்பிள் கேள்வித்தாள்களை ரிவைஸ் பண்ணுங்கள். 


3. 2011-ம் வருடத்திலிருந்து 2017-ம் வரைக்குமான பப்ளிக் எக்ஸாம் கேள்வித்தாள்களில் அதிக தடவைகள் கேட்கப்பட்ட கணக்குகளை ஒரு தடவை ரிவிஷன் செய்துவிடுங்கள். 


4. சால்வ் செய்து பார்க்கவேண்டிய கணக்குகளைவிட, எக்ஸாம்பிளாக கொடுத்த கணக்குகள் கடினமாக இருக்கும். இவற்றை பிராக்டிஸ் செய்துவிட்டால், பாடப்பகுதிகளில் இருக்கும் கணக்குகளை எளிதாக சால்வ் செய்துவிடலாம். 


5. கணிதத்தைப் பொறுத்தவரை அதை நம்பராக பார்க்காதீர்கள். கான்செப்ட்டாக பாருங்கள். அப்போதுதான் சென்டம் எடுக்கமுடியும். அதையும் புரிந்துகொண்டு போடுங்கள். 


பன்னிரண்டாம் வகுப்பு (சி.பி.எஸ்.இ)


1. 100 சதவிகிதம் மதிப்பெண் எடுக்க, 100 சதவிகிதம் படிக்கவேண்டும் என்பதுதான் சி.பி.எஸ்.சி. தியரி. அதனால் எல்லா சேப்டர்களையும் பிராக்டிஸ் செய்வதுதான் நீங்கள் செய்யவேண்டியது. நோ காம்ப்ரமைஸ். 


2. புத்தகத்தில் இருக்கும் அத்தனை ஃபார்முலாக்களையும் ஏற்கெனவே தனியாக வைத்திருக்கிறீர்கள்தானே... தினமும் காலை எழுந்தவுடன் அவற்றை ஒருமுறை பாருங்கள். 


3. அதிக மதிப்பெண் கேள்விகள் வருகிற செக்‌ஷன் 'C' மற்றும் 'D'-ஐ முதலில் எழுதிவிடுங்கள். 10 மதிப்பெண் கணக்குகளை முதலில் போட்டுவிட்டால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துவிடும். 


4. செக்‌ஷன் A-வில் உள்ள கணக்குகளைப் போட 8 நிமிடங்கள், செக்‌ஷன் B-யில் உள்ள கணக்குகளுக்கு 25 நிமிடங்கள், செக்‌ஷன் C-யில் உள்ள கணக்குகளுக்கு 70 நிமிடங்கள், செக்‌ஷன் D-க்கு 60 நிமிடங்கள் எனத் திட்டமிட்டு எழுதிமுடியுங்கள். 


5. ஒரு கணக்கின் ஏதோ ஒரு ஸ்டெப் உங்களுக்கு மறந்துவிட்டதால், அதையே யோசித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். அதற்கான இடத்தை விட்டுவிட்டு, அடுத்த கணக்குக்குப் போய்விடுங்கள். 


6. கணிதத்தைப் பொறுத்தவரை, விடையைத் தவறாகப் போட்டுவிட்டாலும், ஸ்டெப்களுக்கு மதிப்பெண் கிடைக்கலாம். 'தெரிந்த கணக்குக்கே விடை சரியாக வரவில்லையே' என்று பயத்தில் நின்றுவிடாதீர்கள். 


7. கிராப் பகுதியை அடித்தல், திருத்தல் இல்லாமல் நீட்டாக வரையுங்கள். 


8. நெகட்டிவ் மார்க் கிடையாது என்பதால், சில கணக்குகள் தெரியவில்லையென்றாலும் அட்டெண்ட் செய்யத் தயங்காதீர்கள்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீங்கள் நலமா ? - முதல்வரின் புதிய திட்டம்

 dinamani%2F2024-03%2Fcd0f9225-39e2-4289-b1a0-cb66192d6b4f%2Fstalin

நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது.

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மக்களுக்கு சல்லிக்காசு கூட நிதியை பிரதமர் தரவில்லை. நிதி வழங்காத நிலையில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்ப்படுகிறதா என்பதை நீங்கள் நலமா திட்டம் மூலம் கண்காணிக்கப்படும்.


திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


கடலங்குடி கிராமத்தில் புதிய படுகை அணை அமைக்கப்படும். மீன் இறங்குதளம் புதுப்பிக்கப்படும். திருவோணம் வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்றார். முன்னதாக மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Income Tax Regime Optional Letter

மாணவர் சோ்க்கை பேரணி - விழிப்புணர்வு வாசகங்கள்

 

IMG_20240303_205409

விழிப்புணர்வு வாசகங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு துவக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர் சோ்க்கை பேரணி - விழிப்புணர்வு வாசகங்கள்👇

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMSல் Income Tax கணக்கீட்டிற்கு OLD REGIME கொடுக்கலாமா? NEW REGIME கொடுக்கலாமா?

 IFHRMSல் Income Tax கணக்கீட்டிற்கு OLD REGIME கொடுக்கலாமா? NEW REGIME கொடுக்கலாமா?




_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_



தமிழ்நாடு அரசின்கீழ் மாத ஊதியம் பெறும் அனைவரும் மார்ச் 10ஆம் தேதிக்குள் IFHRMSல் தங்களுக்கான வருமானவரி கணக்கீட்டு முறையை உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.




மேலும், ஒரு நிதியாண்டில் ஒருமுறை ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டால் மாற்று முறைக்கு மாறிக்கொள்ள இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால், தங்களுக்கு எந்த வரிவிதிப்பு முறை (OLD REGIME / NEW REGIME) பயனுள்ளதாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உறுதி செய்தாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.



அதன்படி, 2024-25ஆம்  நிதியாண்டிற்கான தங்களது வருமான வரியைத் தோராயமாகக் கணக்கிட்டு தங்களுக்கான சரியான வரிவிதிப்பு முறையை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள இணைப்பிலுள்ள அறிவுச்சாளரம் Income Tax Calculator 2025 (Proposal Version)* பதிப்பைத் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும்.👇👇


இப்பதிப்பு அறிவுச்சாளரத்தின் கடந்த வெளியீடுகளைப் போன்றதே. இதில் மார்ச் 2024 மாதத்திற்கான ஊதிய விபரம் உள்ளிட்ட வழக்கமான விபரங்களை உள்ளீடு செய்தால்,  ஒரே நேரத்தில் OLD REGIME & NEW REGIME என்ற இரு கணக்கீட்டு முறைகளிலுமான வருமானவரியை அறிந்து கொள்ளலாம். அதிலிருந்து தங்களுக்குப் பயனுள்ள வருமானவரிக் கணக்கீட்டு முறை எது என்பதைத் தற்போதே உறுதி செய்து கொள்ளலாம். 



கூடுதலாக, இப்பதிப்பில் DA 46% என்று வெளிப்படையாகத் தரப்பட்டுள்ளது. தோராயமாக ஏப்ரலில் 50%மும் ஜுலையில் 53%ஆகவும் அகவிலைப் படி மாற்றமடைய வாய்ப்புள்ளது. தேவைப்படின் அதைத் தாங்களே மாற்றிக் கொள்ளலாம்.



மாதாந்திர வருமானவரித் தவணையை இப்பதிப்பில் உள்ளிடத் தேவையில்லை Old Back / New Back Sheetகளில் உள்ள Pay Drawn Detailsல் 12 மாதங்களுக்கான வருமான வரித் தவணை தானாகவே கணக்கிடப்பட்டு காட்டும்.



நினைவில் கொள்க. இது 100% மாற்றங்களுக்குரிய தோராயக் கணக்கீடு மட்டுமே. IFHRMSன் முழுமையான வருமான வரிக்கணக்கீடு பயன்பாட்டிற்கு வந்த பின்னர், தேவைப்படின் அதனடிப்படையில் புதிய பதிப்பு வெளியிடப்படும்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ENNUM EZHUTHUM EDUNTZ TERM 3 CLASS 1-3 ENGLISH READ ALOUD CARDS (PDF)

Regarding Cultural & Sports week Emis entry - State Team

 Regarding Cultural & Sports week Emis entry


Dear all,


Please be advised that the application is currently undergoing maintenance. Kindly refrain from using it until further notice. You will be notified once the maintenance is complete.


Thank you for your patience and cooperation.


Best regards,

State Team


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - அரசாணை எண் 243 ஐ பின்பற்றி மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

IMG_20240302_192241

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - அரசாணை எண்  243 ஐ பின்பற்றி மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!


DEE - PHM to BT Promotion - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMS ( 2.0 ) புதிய மாற்றங்கள் ( NEW UPDATES ) - மற்றும் Reinforcement Points குறித்த அறிவுரை

 

IMG_20240302_170403

கருவூலம் மற்றும் கணக்குத்துறை - திருப்பூர் மாவட்ட கருவூல அலகு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் IFHRMS ( 2.0 ) புதிய மாற்றங்கள் ( NEW UPDATES ) - மற்றும் Reinforcement Points குறித்த அறிவுரை - தொடர்பாக.


ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் காணொளி காட்சி நாள் : 23.02.2024 பார்வையில் காணும் காணொளி காட்சிகூட்ட அறிவுரைகளின்படி , ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் ( IFHRMS ) பயன்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் ( IFHRMS NEW UPDATES ) தொடர்பாக அனைத்து பணம்பெற்று -ன் செயல்பாடுகள் வழங்கும் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலகங்களுக்கும் கீழ்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது . 

Kalanjiyam New Updates 2.0 Instruction - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMS App-ல் உங்களது Tax தகவல்களை பதிவு செய்ய கடைசி நாள் - 10.03.2024

 ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் கடிதத்தின் படி எதிர்வரும் 2024-2025 ஆம் நிதி ஆண்டில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமது வருமான வரியானது IFHRMS 2.0 மென்பொருள் வழியாக அந்தந்த மாதம் தானாகவே பிடித்தம் செய்யம் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


எனவே , வருமான வரிக்கான பழைய முறை ( Old Regime ) , மற்றும் புதிய முறை ( New Regime ) இதில் ஏதேனும் ஒன்றினை IFHRMS இல் login செய்து Other Applications- INCOME TAX வாயிலாக தெரிவு செய்து கொள்ள வேண்டும் . 01.03.2024 முதல் 10.03.2024 வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் நாளது தேதிக்குள் Old Regime or New Regime முறையினை தேர்வு செய்யாவிட்டால் தானாகவே Default ஆக New Regime முறையினை தேர்வு செய்து ஏப்ரல் -2024 முதல் மாத ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளும் முறையினை பின்னர் மாற்றம் செய்ய இயலாது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

IMG-20240302-WA0011

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் online பயிற்சிக்கான link

 IMG-20240303-WA0008

எண்ணும் எழுத்தும் online  பயிற்சிக்கான link

👇👇👇👇

https://tntp.tnschools.gov.in/login?returnUrl=%2FcourseList


 1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 05.03.2024 முதல் 13.03.2024 முடிய இணைய வழியில் எடுத்துக் கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை ( Training Assessment ) மேற்கொள்ள வேண்டும்.


மேலும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 06.03.2024 முதல் 14.03.2024 முடிய இணைய வழியில் மேற்கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை ( Training Assessment மேற்கொள்ள வேண்டும் .

சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது - 2023-2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகள் பட்டியல் வெளியீடு.

 


IMG_20240302_213757

சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது - 2023-2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகள் பட்டியல்👇

Best School Award List (Perasiriyar Anbalagan Virudhu)-.pdf - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எண்ணும் எழுத்தும் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி பயிற்சி தேதிகள் அறிவிப்பு.

 

IMG_20240303_061002

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு  எண்ணும் எழுத்தும் குறுவள மைய Online training - சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்....


பயிற்சிக்கான தேதிகள்

👇👇👇👇👇👇👇

Click here to download. pro

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CULTURAL AND SPORTS WEEK 2023 - 24 | Emis entry is open now

 

CULTURAL AND SPORTS WEEK 2023 - 24 | Emis entry is open now


1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களின் விவரங்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை EMIS ல் பதிவேற்றம்  செய்யும் வழிமுறைகள்.


 Participant list & Winner list EMIS-ல் update செய்யும் வழிமுறைகள்👇


https://youtu.be/XU23593QicQ

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN - MAWS - Sanitary Inspector Analytical Chemistry Study Material

 

  • TN - MAWS - Sanitary Inspector Analytical Chemistry Study Material | Trichy District | Srimaan Coaching Center - PDF Download Here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்ப DEE உத்தரவு.

 IMG_20240301_175819

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 2024 ஆம் ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) தயார் செய்தல் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 & முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2023 க்குள் முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

DEE Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வருமான வரி கணக்கீடு - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு!

 





வருமான வரி கணக்கீடு - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு! - Download Here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் TET தொடர்பாக இன்று ( 01.03.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்ய விடுபட்ட தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு 01.03.2024 முதல் 31.03.2024 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


TNTET 2022 CERTIFICATE DOWNLOAD LINK :

 https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 31.5.2024 அன்று பணிவிடுப்பு செய்திட உத்தரவு.

 IMG_20240229_123350

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31.5.2024 அன்று உரிய அலுவலர்களால் பணிவிடுப்பு செய்திடவும் , மாறுதல் பெற்ற உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி திறக்கும் நாளன்று பணியில் சேரும் வகையில் பணிவிடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .

2022-23 - General Transfer Counseling reg - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SMC - பள்ளி மேலாண்மை குழுவின் பதவி காலம் 2024 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு.

 IMG_20240229_201613


SMC - பள்ளி மேலாண்மை குழுவின் பதவி காலம் 2024 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு.

GO NO : 64 , DATE : 29.02.2024

SMC extension GO - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு!

 GO NO : 54 ,DATE : 28.02.2024

6--8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு!

1000105110
1000105111


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News